Home உறவு-காதல் தம்பதிகள் தங்களுக்கு கூறும் பொய்கள்

தம்பதிகள் தங்களுக்கு கூறும் பொய்கள்

34

தம்பதிகளுக்குள் சண்டைகளுக்கும், தவறான புரிதல்களும் அவ்வப்போது நடக்கும் போது சில பொய்கள் உருவாகும். மோசமான நிலைமையை சரிகட்ட தம்பதிகள் ஒருவொருக்கொருவர் பொய்களை கூறிக் கொள்வர். இந்த பொதுவான பொய்கள் பல நேரங்களில் தீவிர சண்டைகளை ஏற்படுத்தி சில நேரங்களில் பிரிவினையை கூட ஏற்படுத்திவிடும்.

வெளியில் செல்கையில் அங்கே உங்கள் கணவர் முதலில் பார்ப்பது பிற பெண்களை தான் (உங்கள் காதலி/மனைவி உங்கள் கைகளைப் பற்றி கொண்டிருந்தாலும் கூட). இவ்வகை ஈர்ப்புகள் எப்போதும் சாகாது. கணவரின் போன் எப்போதும் உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக இது உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும்;

ஆண் பெண்ணிடம் கூறும் பொய்களில் இதுவும் பொதுவான ஒன்றாகும். பெண்களுக்கு திருமணமும், அதற்கு பிறகான வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் மீது நாட்டம் அதிகம். அது பொய்யான வாக்குறுதியாக இருந்தாலும் கூட, ஒரு உறவில் கூறப்படும் பொதுவான பொய்யாகும் இது. பெண்களுக்கு பாராட்டப்படுவது ரொம்பவும் பிடிக்கும்.

அதனால் தங்கள் வாயால் பொய் கூறுவதை ஆண்கள் சரியாக செய்வார்கள். ஒரு உறவில் பெண்ணிடம் ஆண் கூறும் மோசமான பொய் நீ குண்டாக இல்லை என்பது தான். தண்ணீரும் குளியலும் யாருக்கு தான் பிடிக்காது. இருப்பினும் ஆண்கள் இதற்கு விதிவிலக்கு!

குளியல் என்றாலே அவர்களுக்கு ஒரு வெறுக்கத்தக்க செயலாகும். அதனை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். கேட்டால் நான் காலையிலேயே குளித்து விட்டேன் என்று கூறுவார்கள். ஆண்களின் அகராதியில் இரண்டு நிமிடங்கள் என்று எதுவுமே இல்லை.

ஆண்கள் பொதுவாக குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு வருவதில்லை. காரணம் அவர்கள் அதற்கும் மேல் தாமதமாக தான் வருவார்கள். தங்களின் தழும்புகளை மறைக்க பெண்கள் மேக்-அப் போட விரும்புவார்கள். ஆனால் மேக்-அப் போட பிடிக்காது என சாதிப்பார்கள்.

தம்பதிகளுக்கு இடையே கூறப்படும் பொதுவான பொய்களில் இதுவும் ஒன்றாகும். குடி பழக்கத்தை விட்டு மாறிய பிறகு ஆண்கள் கூறும் பொதுவான பொய் இது. அதிலும் தான் பாருக்கு செல்லவில்லை என்றும், அலுவலகத்தில் தான் இருந்தேன் என்றும் அடித்து கூறுவார்கள்.