குளிக்கும்போது மனைவியை குஷிப்படுத்த முடியும், நீங்களும் குதூகலிக்க முடியும். எப்போதாவது செய்து பார்த்திருக்கிறீர்களா…?
டயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….டயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….
இந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்!இந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்!
ஷவரில் குளிக்கும்போதும், டப்பில் குளிக்கும்போதும், நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும்போதும் கூட செக்ஸ வைத்துக் கொள்ளலாம். அது புது அனுபவமாகவும் இருக்கும்.
நீச்சல் குளத்தில்
உங்களது வீட்டில் நீச்சல் குளம் இருந்தால், அதில் முயற்சித்துப் பாருங்கள். நீச்சல் குளத்தில் வசதியான முறையில் இதைச் செய்து பார்க்கலாம். இல்லாவிட்டால் நீச்சல் குளத்தின் படிக்கட்டு அல்லது நீச்சல் குளத்தின் மேடையை பயன்படுத்தலாம். இருந்தாலும் தண்ணீரில் மிதந்தபடி செய்யும்போது அலாதி இன்பமும், திரில்லும் கிடைக்குமாம்.
ஷவரில்
அதேபோல வீட்டு பாத்ரூமில் உள்ள ஷவரிலும் சல்லாபிக்கலாம். தலைக்கு மேலே லேசாக தண்ணீர் விழுவது போல வைத்துக் கொண்டு இருவரும் நேருக்கு நின்று கொள்ளவும். மனைவியின் பின்புறம் பிடிப்பதற்கு வசதியான ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு தொடங்கித் தொடருங்கள்.
நீச்சல் குளத்தில் செய்வதை விட ஷவரில் செய்யும்போது ஒரு அட்வான்டேஜ் என்னவென்றால் அதிக அளவிலான தண்ணீர் மனைவியின் அந்தரங்கப் பகுதிக்குள் செல்லாது.
பாத்டப்பில்
பாத்டப்பிலும் பரசவத்தைப் பார்க்கலாம். லேசான சுடுநீரை டப்பில் பாதி அளவுக்கு நிரப்பி பின்னர் உள்ளே இறங்குங்கள். சிறிது நேர விளையாட்டுக்குப் பின்னர் உறவுக்குள் போக வேண்டும். இரண்டு பேருக்கு மிகவும் குறுகிய இடமாக இருக்கும் என்பதால் இருவரது உடல்களும் வெகுவாக உரசி, உற்சாகம் ஊற்றெடுக்கும், உணர்ச்சிகளும் பெருக்கெடுக்கும். பாத் டப்பில் பலவித பொசிஷன்களை முயற்சி செய்தும் பார்க்க முடியும். விதம் விதமான பொசிஷனில் நாம் உறவை அனுபவிக்கும் ஏற்ற இடம் பாத் டப்தான்.
பாத்டப்பில் உறவுக்குள் போகும் பெண்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்.. உங்களவரின் தோல்களின் மீது உங்களது இரு கால்களையும் வாகாக வைத்துக் கொள்ளுங்கள்… அனுபவித்துப் பார்க்கும்போது இது முழுமையாக புரிய வரும்..
இப்படி நீர்நிலைகளிலும் கூட நீங்கள் இன்பம் துய்க்க முடியும். இருப்பினும் தண்ணீரானது, பெண்களின் அந்தரங்கப் பகுதியில் உறவின்போது சுரக்கும் வழுவழுப்புத் திரவத்தை அகற்றி விடும் என்பதால் அதிக அளவில் தண்ணீர் போகாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள முயற்சியுங்கள். இல்லாவிட்டால் தண்ணீருக்குள் இறங்கும் முன்பாக, சிலவகை லூப்ரிகண்டை தடவிக் கொண்டு பிறகு ஆரம்பியுங்கள்.