குழந்தைகளை குளிக்க வைக்க சிலர் அதிக சூடான தண்ணீரைப் பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு.
அப்படி சூடான நிரில் குழந்தைகளைக் குளிக்க வைத்தால் உடல்வலி ஏதும் இருக்காது. குழந்தை நன்றாகத் தூங்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அப்படி செய்யவே கூடாது. சரியான அளவில் உடல் தாங்கும் சூட்டில் மட்டுமே குளிக்கும் தண்ணீர் இருக்க வேண்டும்.
அதிகமான சூடான தண்ணீரில் குழந்தைகளைக் குளிக்க வைத்தால் வலிப்பு ஏற்படும் வாய்ப்பு் கூட உள்ளது.