Home ஜல்சா கொரியாவில் புதிதாக மூலிகை கண்டுபிடிப்பு” – அதிகநேரம் உடலுறவில் ஈடுபட உதவுகிறதாம்!

கொரியாவில் புதிதாக மூலிகை கண்டுபிடிப்பு” – அதிகநேரம் உடலுறவில் ஈடுபட உதவுகிறதாம்!

33

உடலுறவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே மிகவும் முக்கியமானது ‘ஆர்கஸம்’ என்று சொல்லக்கூடிய ‘உச்சநிலை’யை அடைவது தான். பொதுவாக ஒரு சில ஆண்களால் படுக்கையில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து இருக்க முடியாது.

இதனால், முழுமையான திருப்தியை பெற முடியாத சூழல் உருவாகும். இதற்கு பெரும்பாலான காரணங்களாக கூறப்படுவது, ‘ஃபோர்பிளே’ என்று சொல்லக்கூடிய ஆரம்பக்கட்ட விளையாட்டுக்களில் போதிக கவனம் செலுத்தாது தான் ஆகும்.

இந்நிலையில், கொரியாவில் ஆண்கள் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கும், முழுமையான திருப்தியை பெறுவதற்கு உதவும் வகையில், இயற்கையிலான ஹெர்பல் ஒன்றை தயார் செய்துள்ளது. அந்த ஹெர்பல் ஆண்குறியின் வலிமையை அதிகரிக்கவும், விரைப்புத்தன்மையை குறைப்பதற்கும் உதவுமாம்.

60 சதவீத ஆண்களுக்கு அந்த ஹெர்பலை கொடுத்து ஆய்வு செய்ததில், அவர்களுக்கு முழுமையான இன்பமும், அதிக நேரம் உடலுறவில் ஈடுபட முடிகின்றது என்பதையும் கண்டறிய முடிந்துள்ளது. இந்த சோதனையை எட்டு வாரங்களுக்கு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஹெர்பலை சாப்பிடும் பொழுது, வாழ்க்கையில் சில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதாவது, புகை பிடிப்பது, உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஆல்கஹால் குடிப்பது போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஹெர்பல் விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது.