pressor relase kiss:இன்றைய நாட்களில் திருமணம் முடிந்த தம்பதிகள் பெரும்பாலும் கட்டிப்பிடிப்பது மற்றும் முத்து கொடுப்பதுமாய் இருப்பது வழக்கம். அவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கையோடு கைசேர்த்து கட்டிப்பிடிக்கும் போது மன அழுத்ததற்கு காரணமான ஹார்மோன் குறைவாக சுரப்பதாக இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் திருமணம் முடிந்து பின்னர் மேற்கொள்ளப்படும் உறவுகளால் உடல் நலம் மேம்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வினை ஜெர்மனி நாட்டை சார்ந்த 50 திருமணம் முடிந்த நபர்களை சுமார் ஒரு வாரகாலம் செய்த சோதனையில் இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இவர்களை கைப்பிடிப்பது முதல் உடலுறவு செய்து கொள்ளுதல் வரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் உடலுறவு மேற்கொள்ளும் போது உடலில் பல்வேறு வகையான மாற்றங்கள் மற்றும் மன அழுத்தங்கள் குறைவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகவே திருமணம் முடிந்த நபர்கள் அவர்கள் இல்லத்தில் ஏற்படும் பெரும் பிரச்சனைகளை தவிர்க்க கையோடு கைசேர்த்து துணைக்கு முத்தம் வழங்கி மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளலாம் என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளனர்.