Home கேலரி கிங் ஃபிஷ்ஷர்’காக மேலாடை துறந்த இந்திய நடிகைகள் – போட்டோஷூட்!

கிங் ஃபிஷ்ஷர்’காக மேலாடை துறந்த இந்திய நடிகைகள் – போட்டோஷூட்!

139

கிங்ஃபிஷ்ஷர் மதுபானம் தனது சொந்த காலண்டர் போட்டோஷூட் எடுத்து வருகிறது. யூனிட்டட் ப்ரீவரீஸ் க்ரூப் ஆப் இந்தியாவின் ஓர் அங்கமாக கிங் ஃபிஷ்ஷர் இயங்கி வருகிறது. வருடா வருடம் இந்த காலண்டரில் இடம்பெற பல மாடல்களிடம் பெரும் போட்டியே நிலவுகிறது. கத்ரீனா கைப், தீபிகா படுகோனே, யானா குப்தா, லிசா ஹைடன் என கிங் ஃபிஷ்ஷர் காலண்டரில் இந்திய நடிகைகள் பலர் இடம்பெற்றுள்ளனர். இந்த காலண்டரில் இடம்பெறும் அனைத்து படங்களும் மிக கவர்ச்சியானவை என்ற போதிலும், சில நடிகைகள் இந்த காலண்டர் ஷூட்டுக்காக தங்கள் மேலாடை துறந்து அரை நிர்வாணமாகவும் போஸ் கொடுத்துள்ளனர்.