உங்கள் துணையின் விந்து ஆரோக்கியம், உங்கள் கர்ப்பத்தை திட்டமிடும் போது,கணக்கில் எடுத்து கொள்ள வேண்டிய ஒரு காரணியாக உள்ளது.நீங்கள் மிகவும் வளமான நாட்களில் செக்ஸ் வைத்துக் கொண்டாலும், உங்கள் முட்டை வெளித்தள்ளுதலை கண்காணிக்கவும், மற்றும் குழந்தை உருவாக புத்தகத்தில் உள்ளவற்றையெல்லாம் செய்யவும்.,அவரது விந்து ஒரு முற்றிலும் வேறுபட்ட திட்டத்தில் இருக்க முடியும்.விந்து தரம் பாதிக்கப்பட்ட பல காரணங்கள் உள்ளது உண்மை தான் என்றாலும் – வயது, புகைபிடித்தல், மின் காந்த அலைகளுக்கு வெளிப்பாடு, அளவுக்கதிகமான் உடலுறவு முதலியன, ஆகியவையும் ஒரு காரணமாக இருக்கலாம்.நிச்சயமாக, நீங்கள்இது வரும் என்று பார்க்க வில்லை.விறைப்பு செயலின்மைக்கு எதிராக போராட மற்றும் ஆண்மை மேம்படுத்த மிகவும் சிறந்த 10 உணவுகள் இங்கே.
ஒரு மாதத்திற்கு குறைந்தது நான்கு முறை விந்து தள்ளும் ஆண்கள்,நல்ல விந்து தரம் மற்றும் அமைப்பியல் பெற்றிருக்கின்றனர் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்ற போது என்று, மறறொரு ஆய்வு, ஒரே துணையுடன் உடலுறவு கொள்வது ( ஒரே பெண் தூண்டுவது) ஒருவ்ரை பாலியல் குறைவாக தூண்டப்பட மற்றும் விந்து தரம் மற்றும் செயல்பாட்டில் ஒரு சரிவுக்கு வழிவகுக்கிறது. திருமணத்திற்கு பின் உங்கள் ஆணுக்கு சிறந்த பாலுறவு வழங்க 9 வழிகள் இங்கே சொல்லப் பட்டுள்ளன.
இது ஏன் நடக்கிறது?
விந்து மற்றும் விந்து சுரப்பது நிறைய காரணிகளைச் சார்ந்தது, மற்றும் அவற்றில் ஒன்று பெண்ணின் இனப்பெருக்க நிலை, மற்றும் அவை மனிதனுக்கு பார்க்க எப்படி கவர்ச்சியாக தோன்றுகிறது என்பதும் தான்..விந்து தள்ளுதலின் போது, முட்டைகள் மற்றும் விந்துவின் தரம் இந்த மாறுபாடுகளைச் சார்ந்துள்ளது.எனவே ஒரு மனிதன் திரும்பத் திரும்ப ஒரே துணையுடன் உறவு கொள்ளும் போதி, விந்துகளின் தரம் குறைகிறது. இருப்பினும், வேறு எந்த ஆரோக்கிய நிலைகள் விந்து உறபத்தியை பாதிக்காவிட்டால், விந்துவின் தரம் துணை மாறும் போது மேம்படுகிறது.விந்து புதிய தூண்டுதல்களுக்கு இன்னும் தீவிரமாக இருப்பதால், மற்றும் முட்டை அடைவதற்கான ஒரு புதிய போட்டியை இந்த நிலைமை உணரவதால், விந்து தள்ளும் நேரமும் குறைகிறது. விரைவாக கர்ப்பமடைய ஆறு சிறந்த உடலுறவு நிலைகள் இங்கே.
நீங்கள் என்ன செய்யலாம்
இந்த உடலியல் மாற்றத்திற்கு உங்கள் துணவரை குற்றம் கூற வேண்டாம். உங்களுக்கு தெரிந்தது எல்லாம் அவர் ஒரு குழந்தையை உருவாக்க கடினமாக முயற்சி செய்யலாம். பதிலாக உங்கள் பாலியல் வாழ்க்கையில் திரும்பவும் மசாலாவை/சுவாரசியத்தை கொண்டு வாருங்கள். அதை செய்வதற்கு பலவேறு வழிகள் இருக்கின்றன.
உறவுக்கு முன்விளையாடலை மிகவும் சுவாரசியமானதாகச் செய்யவும்
அவரது கற்பனை படி நடங்கள்
சலிப்பூட்டுதலைஉடைக்க உங்கள் படுக்கையறைக்கு வெளியே உடலுறவு கொள்ள முயற்சி செய்யவும்
வெவ்வேறு உடலுறவு நிலைகளை முயலுங்கள்.
படுக்கையில் எதுவும் அர்த்தமற்ற அல்லது அசிங்கமான வார்த்தைகளைப் பேசவும்
உங்கள் செக்ஸ்நகர்வுகளால்அவரை ஆச்சரியப்படுத்தவும் : கண்ணியமற்ற நடனம், ஸ்டிரிப்டீஸ் மற்றும் வேலை செய்யும் எந்த செயலும்..
உங்களுக்கு தேவையென்றால் ஒரு சிகிச்சையாளருடன் பேசுங்கள். அதை தாமதப் படுத்தாதீர்கள்