தாம்பத்ய உறவிற்கு எதிரியாகும் மனஅழுத்தம்!

0
எதையோ பறிகொடுத்தது போன்ற தோற்றம், எதற்கெடுத்தாலும் எரிச்சல், எந்த வேலையும் செய்வதற்கு விரும்பமில்லாமல் இருப்பது என மனச்சோர்வும், அழுத்தமும் வாட்டி எடுக்கும். மனஅழுத்தத்தினாலோ, சோர்வினாலோ பாதிக்கப்பட்டால் அவர்களால் எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாது....

இளமையோடு உடலை பொலிவாக்கும் உச்சக்கட்டம்!

0
உடலுறவில் உச்சக்கட்டத்தை ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். உச்சக்கட்ட நிலையில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக்...

வெட்கத்தை மெல்ல விலக்கு!

0
சல்லாபத்தில்தான் எத்தனை சந்தோஷம்.. தேகத்தில் தொடங்கி பரவும் அந்த சந்தோஷ கிளுகிளுப்பு.. அப்படியே உள்ளுக்குள் ஊடுறுவி.. உயிரை உருக்கி… உள்ளத்தை நனைத்து .. நாடி நரம்புகளில் ஜில்லிட்டு சிலீர் என தாக்கும் பாருங்கள்…...

காமசூத்திரம் கற்பிக்கும் முதல் இரவும் உச்ச கட்டமும்

0
தனக்குத் தகுந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொள் ளும் இளைஞன் முதலில் அனுபவமற்ற தன் இளம் மனை வியின் நம்பிக்கையைப் பெற முயல வேண்டும். முற்றிலும் புதிய வாழ் வை மேற்கொள்ளப்போகும்...

உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்…

0
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்... மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி 'ஹார்டுவேர்' போல 'சாப்ட்வேரும்'...

முதல் இரவின் மென்மையான தொடக்கம்!

0
ஆணோ, பெண்ணோ, திருமணத்திற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றிதான். ஆளாளுக்கு அவர்களுக்கு...

என் மெல்லிதழ் கடித்துப் போ இறுக்க கடியனை

0
எத்தனை எத்தனை ஆராய்ச்சிகள்.. காதலிலும் சரி, காமத்திலும் சரி திளைக்கத் திளைக்க பேசப்படும் ஒரே விஷயம் முத்தம்தான்.. முத்தம் மொத்தம் எத்தனை என்று வகை வகையாக பிரித்து மேய்ந்து விட்டனர் முத்த ஆராய்ச்சியாளர்கள்.. ஆனாலும்...

உதட்டில் உரசி… அங்கங்கே தொட்டு

0
காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு...

வீட்டு வேலை செய்யும் ஆண்களுக்கு ‘அதில்’ ஆர்வம் குறைவு அதிர்ச்சி ஆய்வு!

0
துவைப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யும் ஆண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்கும் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. டயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….டயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு...

உங்களுக்கு பெட்ரூம் மேனர்ஸ் தெரியுமா?

0
இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக திகழ படுக்கையறை இனிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் படுக்கையறையில் தான் ஒரு தம்பதியரின் அடுத்த நாளுக்குத் தேவையான சக்தி சேமிக்கப்படுகிறது. இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக திகழ படுக்கையறை இனிமையாக இருக்க...

உறவு-காதல்