காமசூத்திரம் சொல்லிதரும் கலவியில் இன்பம்!
ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்ப ட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள் வோம்…. எல்லாப் பெண் களும் ஆண்களிடம் அவ் வளவு சுலபமாக...
அருமையான செக்ஸ் வாழ்க்கைக்கு டிப்ஸ்கள்!
இல்லற வாழ்வில் தாம்பத்திய உறவு என்பது மிக முக்கியமானது. கணவன் மனைவியிடையே உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவும் தாம்பத்யத்தின் தொடர் வெற்றிக்கும் இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். ஏதாவது ஒன்றில் சிக்கல்...
மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும்...
ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள். சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள். சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர். சிலருக்கு அது தேவையில்லை...
ஆண்மை குறைவு! வருமுன் காப்பது எப்படி?
இவ்வாறான உடல்ரீதியிலும், மன ரீதியிலும் துன்பம் தரும் ஆண்மைக் குறைவிலிருந்து வருமுன் தப்பிப்பது எப்படி என்பது தொடர்பில் பார்ப்போம்.
ஆண்மைக் குறைவு என்றால் என்ன?
ஆண்மைக் குறைவு என்பது உடலுறவில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட...
திருமணம் முடிந்து முதல் முதலில் பெண்ணை கட்டிலுக்கு அழைக்கும் முறை
காமசாஸ்திர கலைகள்:காதலையும் அன்பையும் திருமண உறவையும் புதுப்பித்துக் கொண்டு, இனிமையாக வாழ பல வழிகள் இருக்கின்றன. அதில் ஆணும் பெண்ணும் பாலின வித்தியாசம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் வாழ்க்கை நடத்துவதில் தான் மகிழ்ச்சியே...
பெண்கள் ஆண்களை வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள்
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத்...
பெண்ணின் மதன நீர் சுவை எப்படி இருக்கும் ஆரோக்கியமா? கெடுதலா?
ஆரோக்கியமுள்ள பெண்ணின் மதன நீர் நுங்கின் நீரைப்போன்ற சுவையுடன் இருக்கும். அதுவும் மாதவிடாய் முடிந்து தூய்மையான சில நாட்களுக்குப்பிறகு அதன் சுவை அமிர்தமாக இருக்கும். மனைவியின் மதன நீரை சுவைக்க விரும்பும் கணவன்மார்கள்...
தாம்பத்திய உறவு கணவன் மனைவி ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?
அந்தரங்க உறவுகள்:கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும் கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல...
மனித வாழ்வில் காமத்தை தூண்டும் உணவுகள்
உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா? என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன.
அரேபியருக்கு ஒட்டக திமிழும், ஸ்பெயின் நாட்டவருக்கு குங்குமப் பூவும்,சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும்...