புது புது ‘உடலுறவு’ சுகங்களை அனுபவிக்க இதனை செய்யுங்கள்!
உடலுறவில் விதவிதமான சுகங்களை அனுபவிக்க அதிவீர ராமபாண்டியன் கூறும் கிளுகிளு வழிகள்
அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக் கோகம் என்ற நூலில் தாம்பத்திய உற வை, அனுபவிக்கலாம் என்பதை ஆழமா கவும் அழுத்தமாகவும் எப்படி...
கிளைமாக்ஸ்சில் மூளையின் 30 பாகங்கள் எழுச்சி அடைகிறதாம் – ஆய்வில் தகவல்
தாம்பத்ய உறவின் உச்சக்கட்டத்தின் போது பெண்களின் மூளையில் 30 பாகங்கள் எழுச்சி பெற்று இன்பம் தருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தாம்பத்ய உறவின் கிளைமேக்ஸ் கட்டத்தில் பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள்...
அவங்க ‘மூட்ல’ இருக்காங்களான்னு எப்படித் தெரிஞ்சுக்கலாம்…?
ஆம்பளைஸுக்கு எல்லாமே ஈசிதான். பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து விட்டுப் போய் விடுவார்கள் – அக்கம்பக்கம், இங்கிதம், சூழ்நிலை, வெட்கம் இதெல்லாம் ரொம்பப் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. எதையுமே...
அந்த’ நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்!
தாம்பத்திய உறவிற்குபின்னர் தங்களுடன் சின்ன சின்ன முத்தமிடல், தழுவல், அரவணைப்பு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்றும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் உறவின் போது பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக...
‘அதுல’ ஜெயிக்கும் ஆணைத்தான் பெண்ணுக்கு பிடிக்குமாம்!
பெண்ணைக் கவரும் அம்சங்கள் ஆணுக்கு இருக்க வேண்டும். அத்தகைய ஆண்கள்தான் எளிதில் பெண்களை எளிதில் ஜெயிக்க முடிகிறது. பண்டைய காலம் முதலே ஆண்களிடம் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர்....
வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் வேண்டுமாம்!
தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும்...
சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்
தொடாமல் மலரும் பூக்கள் நிறைய இருக்கலாம்… ஆனால் தொட்டால்தான் மலரும் பூக்களும் ஜாஸ்தியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை மலர வைப்பதற்கு சற்றே திறமையுடன் கைவரிசையை காட்ட வேண்டியது அவசியம்.
சிலர் சீக்கிரம் உணர்ச்சி வசப்படுவார்கள்…...
பெண்களின் காம உணர்வை அதிகரிக்கும் முறைகள்!
உங்களுடைய காதல் முயற்சிகள், துணைவியாரை திருப்திப்படுத்தாமல் போவது என்பது சற்றே அசௌகரியமான விஷயமாகும். இந்த வகையில் உங்களுடைய துணைவியை திருப்திப்படுத்த மேலும் சில முயற்சிகளை செய்வது நல்லது. பெண்களின் லிபிடோ காரணிகளின் எண்ணிக்கைகளே...
செக்ஸ் உறவின் போது துணையை நன்கு அனுபவியுங்கள்!
காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக...
காமசூத்திரம் சொல்லிதரும் கலவியில் இன்பம்!
ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்ப ட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள் வோம்…. எல்லாப் பெண் களும் ஆண்களிடம் அவ் வளவு சுலபமாக...