இல்லற சுகம் – ஏன் எப்போது எப்படி..? :: இல்லறம் ஒரு நல்லறம்

இல்லற வாழ்க்கையில் தம்பதியர் இருவரும் தனியாக சந்திக்கும் ஒரே இடம் படுக்கையறைதான். அங்கேயும் அவசர கதியில் இயங்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் மனைவி ஏமாற்றமடைய நேரிடுகிறது. எனவே...

படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது? நிறைய பேருக்கு இந்தக் சந்தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம் . படுக்கை அறையில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணைக்கு கொடுக்க...

உதட்டில் உரசி. அங்கங்கே தொட்டு.

காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது என்கின்றனர் அனுபவசாலிகள். படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு...

செக்ஸின் போது எதுவெல்லாம் உங்கள் துணைக்கு பிடிக்கும்?

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக...

உச்சகட்டம் பற்றி தெரியாமலேயே, கலவி இன்பம் அனுபவிக்கும் இந்திய பெண்கள் : அதிர்ச்சி தகவல்

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு...

மனைவிக்கு அன்பு பரிசாய் அடிக்கடி முத்தம் கொடுங்கள்…

பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப்படுகிறது. அவர்களுக்கு “காம உணர்வு” வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை. அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்துத்தான் படுக்கையறையின்...

செக்ஸ்சில் உங்களுக்கு தெரியாத சில விடயங்கள்..

காம சூத்திரம் என்பது என்ன? காம சூத்திரம் என்பது காதல், காமம், உறவு கொள்வது பற்றி விவரிக்கும் ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இன்று காம சூத்திரம்...

உறவுக்கு உங்கள் மனைவியை தயாராக்குவது எப்படி? (முன் விளையாட்டு மர்மங்கள்.)

காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும்...

பெண்ணுறுப்பை உடலுறவுக்கு தயாராக்குவது எப்படி..?

காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும்...

பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன?

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது...

உறவு-காதல்