எதுவாக இருந்தாலும் கேட்டுச் செய்ங்க!

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர்...

முதல் இரவு முக்கியமானது, ஏன்?

பருவ வயது வந்த ஆண், பெண் வாழ்க்கையில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது, முதல் சந்திப்பு. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவதற்கும், எதிர்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் இருவரும் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு...

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்....

உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா

உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையா…உங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா… முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா… இது பல குடும்பங்களில்...

பெண்ணுக்கு 28 ,ஆணுக்கு 33 செக்ஸ்க்கு ஏற்ற வயதாம்!

பெண்களின் செக்ஸ் தேவை 28 வயதில் முழுமையாக கிடைப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் ஆண்கள் 33 வயதில் தங்களில் செக்ஸ் தேவையை முழுமையாக உணர்கின்றனராம். பருவ வயதை எட்டிய ஆண், பெண்ணிற்கு...

பெண்களுக்கு மனமகிழ்ச்சி தரும் வாய்வழி புணர்ச்சி…!!

ஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி புணர்ச்சியினால் பெண்களின் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கிறதாம். மனஅழுத்தம் குறைந்து நிம்மதியான உறக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இல்லற இன்பம் பலவிதம் உண்டு. இது இப்படித்தான்...

ஒரே இரவில் 2, 3, 4 ‘ரவுண்டு’ போகனுமா…?

செக்ஸ் ஒரு அனுபவ ஆட்டம்.. அனுபவம் கூடக் கூட ஆட்டத்திலும் நேர்த்தி, முழுமை, நிபுணத்துவம் வந்து விடும். இதில் கற்றுத் தேரும் வரை நாம் செக்ஸுக்கு அடிமை.. கற்றுத் தெளிந்து விட்டால் செக்ஸ்...

அளவோடு மதுகுடித்தால் பாலுறவில் இன்பம்

பொதுவாக மொடாக்குடியர்கள் தங்களால், படுக்கையறையில் திறம்பட செயலாற்ற முடியவில்லையே என துவண்டு போய் விடுவார்கள். ஆனால், அளவோடு மது குடிப்பதால், பாலுறவு புணர்ச்சியில் தீவிரம் இன்பம் கொள்ள முடியும் என்று ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே...

மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.

1. பெண்ணின் மார்பு 2. கிளிட்டோரிஸ் 3. பெண் உறுப்பு ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும். ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை...

அதிகாலை அரவணைப்பு

அதிகாலையில் அலாரம் அடித்து எழும் போது அருகில் அரைமயக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது லேசான சபலம் எழுவது இயல்புதான்.இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும்...

உறவு-காதல்