காமத்தில் வெட்கம் வேண்டாம்
காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில
நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால்...
தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல.
தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உத வும் ஆயுதம். உடல் தேவை யை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்க மாக இருந்தால்...
நிதானமாக, அழுத்தமாக இதழோடு இதழ் சேர்த்து
காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக...
ஆறுதலாய் அரயுங்கள் அவசரம் வேண்டாம்
எந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதிவேகம் காட்டுவதோ கூடாது என்பார்கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகளுக்கும் பொருந்தும்.
வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து துடைத்து, ஒவ்வொரு...
தாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்
தாம்பத்தியத்தின்
வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும்
மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம்,
கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக்
கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள்...
உறவில் உற்சாகம் கரை புரண்டு ஓடனுமா??
என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி ... என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்... பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம்....
“முதலிரவு” (Frist Night) – அறிந்து கொள்ள வேண்டிய ஆலோசனைகள்!
ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்…
*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப்...
காமசூத்திர நிலைகள்
லோட்டஸ்
இது நிறையப் பேர் சாதாரணமாக கடைப்பிடிக்கும் பொசிஷன்தான். ஆண் தரையில் காலை விரித்தபடி அமர்ந்து கொள்ள, அவனது தொடையில் பெண் அமர்ந்து கொள்ள வேண்டும். இதில் இருவருக்குமே வேலை அதிகம். பிரஷர் அதிகம்...
செக்ஸ் உறவு: உடலுறவின் முதல் பரிமாணம்…!
“அனைவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இக்கட்டுரை சற்று வக்கிரகம் கலந்து வரையப்பட்டுள்ளது… பிடிக்காதவர்கள் முதலிலேயே இதனை தவித்து விடவும்…”
இது ஆண்களுக்கு மட்டுமே.. பெண்கள் இது பற்றி இயற்கையிலேயே அறிந்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. ஏழெட்டு...
லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?
உறவின் தொடக்கம் முத்தம். ஆரம்பம் சரியாக இருந்தால்தான் முடிவும் சரியாக இருக்கும். ஒரு சிலர் முத்தம் கொடுக்கத் தெரியாமல் சொதப்புவார்கள். முத்தத்தில் பலவகை உண்டு. அதில் ப்ரெஞ்ச் கிஸ் எனப்படும் உதட்டோடு உதடு...