விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்!

மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டும்… இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட...

காம சூத்திரம் கூறும் 5 வகை காதல் சமிக்ஞைகள்

காதலர்கள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையாலாம். அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப்படையிலேயே முத்தங்களின் பெயர்களும் அமைகின்றன. பொதுவாக, முத்தங்களும், தழுவல்களும் ஒரு ஆணும், பெண்ணும் கலந்து...

கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான்

பாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம். உடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில்...

அந்த மூட் வரலையா..? கட்டாயம் இதைப் படிங்கப்பா!!

படுக்கை அறையில் மனைவி அருகில் வந்தாலே இன்னைக்கு எனக்கு மூடு சரியில்லை என்று கூறுபவரா நீங்கள்?. மூடு எனப்படும் மனநிலையை சில காரணிகள் தீர்மாணிக்கின்றன. ஒரு சிலருக்கு வீட்டில் உள்ள பொருட்கள் கொஞ்சம் மாறுதலாக...

சாமுத்ரிகா லட்சணம் -மூன்று வகை ஆண்கள்

பொதுவாக ஆண்களை சாமுத்திரிகா லட்சணத்தின்படி, மூன்று வகைகளாகப் பிரித்திடுவர். ஓர் ஆண் இம்மூவகைகளில், எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை அந்த ஆணின் பிறப்புறுப்பின் நீளத்தைக் கொண்டு தெரிந்துகொள்ளலாம். முந்தைய காலங்களில் மட்டுமல்லாது, இன்றும் கூட...

பெண்ணின் உணர்ச்சிகளை தூண்டும் காமசூத்திர விளையாட்டு

தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்து விடு வது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமா கவும் அமைய கொஞ்சம் மெனக்கெ டத்தான் வேண்டும். உறவுக்கு முந்தை ய விளையாட்டுக்கள் உங்கள்...

பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான். இந்த நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்தவிதமான சிரமமும் இருப்பதில்லை....

வீட்ல ‘ஐஸ் கட்டி’ ஒரு காம விளையாட்டு (18+)

எப்படிப் பார்த்தாலும் உலகம் ரொம்பச் சின்னதுதான். செக்ஸ் வாழ்க்கையும் கூட அப்படித்தான். அதற்காக அப்படியே விட்டு விட முடியாதே.. ஏதாவது செய்தால்தானே வாழ்க்கை வளமாக போகும். அதற்குத்தான் இந்த ஸ்டோரி. வீட்ல ஐஸ் கட்டி...

காமசூத்திரம் மிகவும் தேவையான தகவல்

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும்...

ஒரு பெண் அளிக்கும் டிப்ஸ்

கவனியுங்கள் காதலர்களே ! ஒரு பெண் அளிக்கும் டிப்ஸ்:நீங்கள் நேராகக் கீழே சென்று உங்களுடைய இலக்கை அடைய விரைபவரா? அப்படிப்பட்ட ஆண்கள் எங்களை சிறிது நேரத்துக்கு வாடகைக்கு எடுத்திருப்பதால் சீக்கிரமே வந்த வேலையை...

உறவு-காதல்