Home காமசூத்ரா காமசூத்திரா கூறும் கலவி நிலைகள்..(வயதுவந்தோர் மட்டும்)

காமசூத்திரா கூறும் கலவி நிலைகள்..(வயதுவந்தோர் மட்டும்)

167

பெண்களை கையாளுவதற்கு காமசூத்திரா கூறும் கலவி நிலைகள்…..

மலர்ந்த நிலை
மல்லாந்து படுத்திருக்கும் பெண் தன் இடுப்பை உயர்த்திக் கொண்டு தொடைகளை நன்றாக அகல விரித்துக் கொள்ளும்போது யோனியும் விரிந்து அதன் வாய் அகலமாகிறது. இதற்கு முழுவதும் திறந்த அல்லது மலர்ந்த நிலை என்று பெயர்.
கொட்டாவி நிலை
தொடைகளை உயர்த்திக் கொண்டு பின்பு அகல விரித்துக் கொள்வது. இதற்கு கொட்டாவி நிலை என்று பெயர் உண்டானதற்கு காரணம், அப்போது யோனி விரிந்து அதன் வாய் கொட்டாவி விடும்போது தோன்றும் வாயைப் போல இருப்பதே ஆகும்.
இந்திராணிகம்
முழங்கால்கள் உடலின் பக்கவாட்டைத் தொடும்படியாக தொடைகளை அகலமாக விரித்துக் கொள்ளும் நிலை இது.
பக்கநிலை
ஆணும் பெண்ணும் நெருங்கி அருகருகில் படுத்துக் கொண்டு சேரலாம். ஆண் வலது புறமும் பெண் இடது புற மும் படுக்க வேண்டும். பெண் ணின் இடது கால் ஆணின் வலது காலின் மேல் இருக்க வேண்டும். கெட்டிப்பிடிப்பு புணர்ச்சிக்கு இது ஏற்றதாகும்.
தலை கீழ்நிலை
ஆண் கீழேயும் பெண் அவன் மேலேயும் படுத்துக் கொள்வது. ஆண் பலஹீனமாக இருந்தாலும் இந்நிலை ஏற்றதாகும்.
புணர்ச்சிக்கு ஏற்ற நிலை
ஆண் லிங்கத்தை விட யோனி பெரிதாக இருக்கும் பட்சத்தில் ‘’தளர்ந்த பிடிப்புப் புணர்ச்சி’’யாக அமைகிறது. பெண்ணின் யோனி அகன்றதாக இருந்தால் புணர்ச்சியின் போது அவள் தனது தொடைகளை நன்கு நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூடுமான வரை யோனியினை சுருக்கிக் கொள்ளலாம்..
மூடிய நிலை
ஆணும் பெண்ணும் கால்களை விரைப்பாக நீட்டிக்கொண்டு, தொடைகளை நெருக்கிக் கொள்வதன் மூலம் லிங்கத்தின் பருமனுக்கு யோனியைச் சுருக்கிக் கொள்வதற்கு மூடிய நிலை என்று பெயர். இதற்கு தொடைகளை விலகி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கவ்விய நிலை
பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டு கவ்விக் கொள்வது போல் நெருக்கிக் கொள்வதால் யோனி மிகவும் சுருங்கிக் கொள்கிறது. இது தளர்ச்சியைக் குறைக்க உதவும்.
குதிரைப் பிடிப்பு நிலை
பெண் தன் யோனியை முடிந்த அளவு சுருக்கிக் கொண்டு லிங்கத்தை வெளியே வந்து விடாமல் தன் கையினால் அழுத்திப் பிடித்துக் கொள்வது இது. இதனால் யோனியினால் லிங்கம் இறுக்கமாகக் கவ்விக் கொள்ளப்படுகிறது.இன்பம் அதிகரிக்கிறது. இதைக் கையாள சற்று அனுபவம் தேவைப்பட்டாலும் பழக்கத்தின் மூலமாக இதை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம்.
உச்ச அழுத்த நிலை
பெண் தன் தொடைகளை மடித்துக் கொண்டு அவை தன் வயிற்றில் படியும் படியாக வைத்துக் கொண்டு பாத த்தை ஆணினுடைய மார்பின் மீது படியும்படியாக வைப்பது இது.
பிளந்த மூங்கில் நிலை
பெண் ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக் கொள்கிறாள். கலவியின் போது தன் கால்களை மாற்றி மாற்றி இதைச் செய்வதற்குப் பெயர் பிளந்த மூங்கில் நிலை என்பதாகும். ஒரு சமயம் வலது கால் தோள் மீது இருக்கும். இடது கால் நீட்டி வைக்கப் பட்டிருக்கும். சிறிது நேரத்திற்குப் பின் இடது கால் தோள் மீது இருக்கும். வலது கால் நீட்டி வைக்கப் பட்டிருக்கும். இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு உராய்தல் ஏற்படுகிறது.
அதிக நுழைவு நிலை
பெண் ஒரு காலை நேராக நீட்டிக் கொண்டு மற்றொரு கால் பாதம் தன் கையைத் தொடும் படியாக வைத்துக் கொள்ளும் நிலை.
அழுத்தமான நிலை
பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக் கொண்டு அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக் கொள்வது.
விருப்பமற்ற நிலை
குப்புறப்படுத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக் கொண்டு, பின் புறமாக யோனிக்குள் லிங்கத்தை நுழைத்தல் விருப்பமற்ற நிலையாகும். கலவி நிலைகளுக்கு ஆண் பெண் ஆகிய இருவரும் ஒத்து ழைக்க வேண்டும். இவைதான் சாதாரணமாகக் கையாளப்படும் நிலைகளாகும்.

பம்பர நிலை

யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துக் கொ ண்டதும் பெண் சக்கரம் போ ல சுழன்று வரும் நிலை இது. பெண் சுழ ன்று வருவதற்கு ஏதுவா க ஆண் தனது புட்டத் தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

ஊஞ்சல் நிலை

பெண் யோனிக்குள் நுழைத்த லிங்கத்துடன் சக்கரம் போல் சுழன்று வரும் போது, ஆண் தன் புட்டத்தை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஆட்டவேண்டும். இதுவே ஊஞ்சல் நிலையாகும். இப்படிச் செய்யும் போது இருவருமே விரைவில் களைத்துப் போய் விடுவார்கள். அப்போது பெண் தன் நெற்றியை ஆணின் நெற்றியின் மீது படிய வைத்துக்கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். யோனியிலிருந்து லிங்கத்தை வெளியில் எடுத்து விடக்கூடாது. அதிகமாகக் களைப்படைந்து போயிருந்தால் ஆண் பெண்ணை மெல்லப் புரட்டித்தள்ளி, தான் அவள் மீது படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொடர்ந்து செய்யலாம்.

நின்று கொண்டு புணர்ச்சி செய்வது ஏற்றதல்ல என்கிறது காம சூத்திரம். அதற்கான இரண்டு காரணங்களையும் தருகிறது.