Home ஆண்கள் காலையில் எழுந்ததும் ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவது எதனால்?

காலையில் எழுந்ததும் ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவது எதனால்?

247

ஒருவேளை இரவு நீங்கள் கொண்ட உடலுறவில் முழுமையடையாமல் இருந்திருந்தால் கூட இரவு மற்றும் காலை வேளையில் விறைப்பு ஏற்படலாம் .விறைப்புதன்மை கோளாறு சார்ந்த மருந்துகள் மற்றும் வயாகரா போன்ற மருந்துகள் உட்கொள்வதால் கூட இந்த காலை நேர விறைப்பு ஏற்படலாம்