Home ஜல்சா அந்தரங்க உறுப்பை பாதுகாக்கும் உள்ளாடைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்..?

அந்தரங்க உறுப்பை பாதுகாக்கும் உள்ளாடைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும்..?

30

உள்ளாடை என்பதை உடலுகு்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய ஒன்றாக மட்டுமே என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அது உங்களுடைய அந்தரங்க உறுப்பை பாதுகாக்கக்கூடிய ஒனறு என்பதை மறந்தவிடக்கூடாது.

உள்ளாடைக்கும் உங்களுடைய இல்லற வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கேற்ற உள்ளாடையைத் தான் அணிகிறோமா என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.

பெரும்பாலானவர்கள் உள்ளாடையை மிக இறுக்கமாக அணிகிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று.

உள்ளாடையைப் பொருத்தவரையில் மிக மென்மையான அதேசமயம், தளர்வான உள்ளாடைகளையே அணிய வேண்டும்.

ஃபேப்ரிக் உள்ளாடையைத் தவிர்த்துவிடுதல் நல்லது. ஏனெனில் அதில் வியர்வை தொடை இடுக்குகளில் தங்கிவிடும். அதனால் உடல் துர்நாற்றம் உண்டாவதோடு, அலர்ஜி போன்றவையும் உண்டாகும்.

உள்ளாடைகளைப் பொருத்தவரை 100 சதவீதம் காட்டன் ஆடைகளை அணிவதே சிறந்தது. அது வேர்வையை உறிஞ்சிக்கொள்ளும்