Home காமசூத்ரா உடலுறவை எப்படி தொடங்கணும்… எப்படி முடிக்கணும் ?…

உடலுறவை எப்படி தொடங்கணும்… எப்படி முடிக்கணும் ?…

28

உடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மட்டுமே பிரதானமானது. அதனால் உறவின் போது இதை ஆண் தான் தொடங்க வேண்டும். பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

அதேசமயம் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் எப்படி ஆரம்பித்த உடலுறவுக்குள் திளைத்து இன்பம் காண வேண்டும் என்பதற்கு சுவாரஸ்யமான சில விஷயங்கள் உண்டு. அதன்படி நடந்தால் உங்களுடைய படுக்கையறை நினைவுகள் உங்களுக்கு எப்போதும் இனிக்கும் நினைவுகளாக மாறும்.

உடலுறவின் போது மட்டும் எந்த தயக்கமும் இன்றி எல்லா வேலைகளையும் தங்கள் தலைமேல் புாட்டுக் கொண்டு சிரத்தையுடனும் பொறுப்புடனும் தொடங்குங்கள்.

கட்டிலில் மட்டும் எப்போதும் புருவங்கள் விரியும் அளவிற்கு ஆச்சரியத்துடன் செயல்பட வேண்டும்.

உங்களுடைய கை விரல்களால் உங்களுடைய துணையின் உடல் முழுவதையும் தீண்டி விட்டுக் கொண்டு இருங்கள். அதேபோல் அவரையும் உங்கள் உடலில் செய்யச் சொல்லுங்கள்.

உடலுறவில் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் எதையாவது உங்கள் துணை செய்ய மறந்துவிட்டால் எரிச்சலோ கோபமோ அடையாமல் ரொமாண்கெ்காக சிரித்துக் கொண்டே ஞாபகப்படுத்துங்கள்.

கட்டிலில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து ஆணின் அந்தரங்க உறுப்பைப் பற்றியும் பெண்ணின் அந்தரங்க, காமம் தகிக்கும் இடங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருங்கள்.

உங்களுடைய உறவில் ஏதேனும் மறக்க முடியாத, வெட்கத்தால் நாணித் தவிக்கும் தருணங்களை புகைப்படமாக ஃபிரேம் செய்து படுக்கையறையில் மாட்டுங்கள். அந்த தருணங்களை நினைவுபடுத்தி இருவரும் மகிழுங்கள்.

படுக்கையறையில் பேசிக்கொள்ளும் காம உரையாடல்கள் மற்றும் காம முனகல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் ரெக்கார்டு செய்து அதை பேக்ரவுண்டில் ஓடவிட்டு, வெட்கத்தால் தலை குனிந்து கொண்டே கட்டியணைத்துக் கொள்ள வேண்டும்.

இவை அத்தனையும் இருட்டில் செய்யக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விளக்கை அணைத்துவிட்டு, மெல்லிய மெழுகுவர்த்தி ஒளியில் மணமணக்கும் மல்லிகை வாசனையை நுகர்ந்து கொண்டே செய்ய வேண்டும்.

அதற்குப் பிறகு என்ன? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மூடு எகிறும். படுக்கையில் மூழ்கித் திளைத்து விடிய விடிய விளையாட வேண்டியது தான்…