பெண்கள் உடலுறவுக்கு ஆசை படுவதற்கான காரணங்கள்

ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம். போரடிப்பதால்...

காம உணர்வுகள் சரியா அல்லது தவறா?

காம உணர்வுகள் நல்லதா அல்லது கெட்டதா எனச் சிலருக்குச் சந்தேகம் வரும். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். யாரும் சொல்லித்தராமலே, பறவைகள் முட்டை இடுகின்றன. விலங்குகள் குட்டி...

வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா?

30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு...

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 10 கண்ணியமான மற்றும் நல்ல ஒழுக்க பண்புகள்!

பெண்கள் ஆண்களிடம் தாங்கள் அதிகம் எதிர்பார்ப்பவை என்றதும் சிக்ஸ் பேக், சிக்ஸ் டிஜிட் சேலரி என நினைத்துவிட வேண்டாம். இது அன்றாட வாழ்வில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் தான். அழகு, லுக், மேனரிசம்,...

வயதில் மூத்த பெண்களை ஆண்கள் விரும்புவதற்கான 6 காரணங்கள்…!

முன்னர் திருமணம் என்றால் ஆண், பெண் மத்தியில் வயது வித்தியாசம் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது இருக்கும். இதன் பின்னணியில் சில காரணங்களும் இருந்தன. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருவர் மத்தியிலும் சமநிலை...

பெண்களுக்கு இந்த வயதை தாண்டி விட்டால் ‘அந்த’ பிரச்சனையா?

35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத்...

வயதுக்கு மூத்த பெண்ணுடன் உடலுரவில் ஈடுபடுவது நல்லது!!! ஏன் தெரியுமா..??

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி..." என்ற வசனத்திற்கு ஏற்ப, ஓர் பெண் என்ன எதிர்பார்க்கிறாள் என அறிவது மிகவும் கடினம். அதிலும் இந்த விஷயங்களில் ஓர் பெண் எதை எதிர்பார்ப்பால், எது...

வாழ்க்கை இன்பமாக இருக்க படுக்கையறைக்கு என்ன வண்ணங்கள் பூச வேண்டும்

நமது வாழ்வில், நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கருவி வண்ணம். நமது மனநிலையை மாற்றும் திறன் கூட வண்ணத்திற்கு உள்ளது. நீங்கள் கோபமாக இருக்கும் போது சில வண்ணங்களை கண்டால், சாந்தமாகிவிடுவீர்கள். சில வண்ணங்கள் உங்கள்...

உடலுறவில் அதிக இன்பம் பெற வேண்டுமானால் ஒரு ஸ்பூன் தேன் போதுமாம்… எப்படி?

60 களில் பயன்படுத்தும் வயாகரா இன்று 20 களிலேயே பயன்படுத்தப்படுகிறது. இன்று கருவளக்குறைபாடும் தற்காலத்தில் அதிகமாக உண்டாக நம்முடைய இன்றைய பழக்க வழக்கங்களே காரணமாக அமைகின்றன. அப்படி கருவளம் குறைவாக இருக்கக் காரணங்கள் தான்...

இதுக்கெல்லாம் இப்படி ரூல்ஸ் போட்டா எப்படி?

எல்லை, வரம்பு, அழகு, இனிமை, வலி, சுகம் என எந்த வேறுபாடும் இன்றி, எல்லாமே ஒன்றாகவே தெரியும் ஒரே விஷயம் காதலும் கலவியும் தான். உடலுறவு என்பது அந்த குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்குமான...

உறவு-காதல்