ஆண்கள் என்றாலே இப்படி தான்… என்ற சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகள்!

சமூகத்தில் ஆண்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள், அவர்களுது எண்ண அலைகள் இப்படி தான் இருக்கும் என கூறப்படும் சில மூட நம்பிக்கைகள் பற்றி கட்டுரை. பொண்ணுகன்னாலே இப்படி தானப்பா... என கூறும் அதே...

ஆணுடம்பில் பெண்ணுக்குப் பிடித்த பாகங்கள்

ஆண் - பெண் இரண்டும் எதிர் பாலினங்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஈர்ப்பு உண்டாக உடல் ஒரு கருவியாக விளங்குகிறது. பெண்ணின் உடல் மீது ஆணுக்கும் ஆணின் உடல்மீது பெண்ணுக்கும் எப்போதுமே ஒருவித கிறக்கம் உண்டு....

நல்தோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ,...

அளவுக்கு மீறினால் அந்த விஷயமும் சலித்து விடுமா?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… மனமும் சார்ந்தது! அளவுக்கு மீறினால் அந்த விஷயமும்...

அதிகாலை காதல் மொழி அவசியமானது….

காதலிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் திருமணத்திற்குப் பின்னர் இருப்பதில்லை. எத்தனையோ தம்பதிகள் காதலித்த தினங்களை எண்ணி ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பணிச்சுமை, குழந்தைகள் போன்ற பல சிக்கல்களில் சிக்கிக் கொள்வதால் தம்பதியர் இடையே சின்னச்...

தலையணையை கட்டிப்பிடித்த படி பெண்கள் இருப்பதற்கான காரணங்கள்

சில பெண்கள் எப்போது பார்த்தலும் தலையணையுடனே இருப்பார்கள். கிட்டத்தட்ட தலையணை என்பது அவர்களது காதலுக்குரிய ஒரு பொருளாக இருக்கும். இதை நாம் பெரும்பாலான பெண்கள் மத்தியில் காண முடியும். சில பெண்கள் தங்கள் முகவரிப்படம் எனப்படும்...

இது ‘பிசி’ சிட்டிசன்களின் ‘பசி’ கதை’.. இருந்தா சும்மா இருப்பாங்களாம். பாய்ந்தால் புலியாய்ருவாங்களாம்

வேலை வேலை என்று எப்போது பார்த்தாலும் வேலையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செக்ஸ் ஆசை என்பது குறைவாகத்தான் இருக்குமாம்.. அதேசமயம், அவர்கள் அந்த வேலையில் இறங்கி விட்டால் சும்மா புலிப் பாய்ச்சல்தானாம்.....

ஆண்களுக்கு எப்பவும் வேர்கின் பெண்கள்தான் வேண்டுமாம்

செக்ஸில் ஒவ்வொருவருக்கும், அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படியெல்லாம் டேஸ்ட் இருக்கிறது என்பதை ஒரு சர்வே நடத்தி சொல்லியுள்ளனர். அதில் ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி கழியாத பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம்....

வயதில் மூத்த பெண்களை ஆண்கள் விரும்புவதற்கான 6 காரணங்கள்…!

முன்னர் திருமணம் என்றால் ஆண், பெண் மத்தியில் வயது வித்தியாசம் குறைந்தது ஐந்தாறு ஆண்டுகளாவது இருக்கும். இதன் பின்னணியில் சில காரணங்களும் இருந்தன. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருவர் மத்தியிலும் சமநிலை இருக்க...

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டைக் குணப்படுத்தும் வீரியமிக்க 9 வழிமுறை கள்

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாடு என்பது வய தான ஆண்களுக்கு ஏற் படும் பொதுவான குறை பாடே. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுவது தான் இந்த குறைபாடுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 40...

உறவு-காதல்