கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சி
திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும்...
பெண்களின் செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
ஆண்கள் போல பெண்கள் தங்களுக்கு தோன்றக்கூடிய செக்ஸ் உணர்வுகளை வெளியே கூறுவதில்லை. நம்ம கலாச்சாரத்தின்படி பெண்கள் செக்ஸ் விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் ஒருசில அறிகுறிகளை வைத்து அவர்களின் பாலியல் உணர்வுகளை தெரிந்து கொள்ளலாம்.
அவற்றில்...
இந்த விஷயங்கள தான் பொண்ணுங்க பசங்ககிட்ட எதிர்பார்க்கிறாங்களாம்…
எதிர்பார்ப்பு என்பது மனிதர்களின் இயல்பான குணாதிசயங்களில் ஒன்று. சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பங்களைப் பொருத்து அதன் அளவு வேறுபடும். அதுபோல பொதுவாகவே ஆண்களிடம் பெண்களுக்கும் பெண்ணிடம் ஆணுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு ஆண்களிடம்...
ஒருவேளை உங்களுக்கு பிடிவாத குணம்மிக்க மனைவி அமைந்தால்?
பெண்களிடம் உள்ள குணங்களில் சில சமயம் ரசிக்கவும் பெரும்பாலான சமயங்களில் எரிச்சலடைய வைக்கும் குணம் இந்த பிடிவாத குணம் தான். பிடிவாத குணமுடைய மனைவி அமைந்தால் தங்களுடைய வாழ்க்கை போராட்டமாகி, பாழாய்ப் போகும்...
வேறு நபருடன் உறவில் இருக்கிறேன் என தெரிந்தும்…
அபினவும் நானும் 2008-ல் முதன் முதலாக பார்த்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்துக் கொண்டோம். எங்கள் காதல் வாழ்க்கை பயணம் சாதாரணமாகவோ, ஸ்மூதாகவோ செல்லவில்லை. ஆரம்பத்தில் நாங்கள் வெளியே சென்றோம்....
அதிசய பேப்பரால் அதிக நேரம் செக்ஸ் உறவில் ஈடுபடலாம்… ஆண்களுக்கு மட்டும்!!
ஆண்களுக்கு அதிக நேரம் செக்ஸ் செய்ய உதவ ஒரு அதிசய பேப்பரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக செக்ஸ் விஷயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முழுமையான திருப்தி அடைவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.
இதற்கு விறைப்பு தன்மை...
யோனி பொருத்தம் என்பது என்ன? யாருக்காச்சும் விளக்கம் தெரியுமா.?
திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் யோனி பொருத்தம். இது தான் கணவன்- மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்குமா?...
ஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இதுதான்
பொதுவாக ஆண்கள், பெண்களை செல்லம், குட்டி, டி, டா, மா, பா இது போன்று பல விதங்களில் கூப்பிடுவார்கள். ஆனால் அவை அனைத்திற்குமே ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆண்கள் பெண்களை...
முத்தமிடும் போது , இதை மட்டும் செய்ய கூடாது….
முத்தமிடும் போது , இதை மட்டும் செய்ய கூடாது....
சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கை, உண்மையில் நினைத்து கூட பார்க்க முடியாது. வாழ்க்கை என்றாலே சுவாரஸ்யம் உள்ளதாக தான் இருக்க வேண்டும். சுவாரஸ்யம் இல்லையென்றால் வாழ்கை...
உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?
பொதுவாகவே பெரும்பாலான மக்களுக்கு உடலுறவு மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது.
இது ஏன் என்று பெரும்பாலும் நாம் யோசிப்பது இல்லை. இந்த உலகமே அந்த ஒரு விஷயத்தில் கிறங்கி போய் கிடக்கிறது என்றுதான் சொல்ல...