ஏன் எனது மனைவி என்னிடம் இருந்து இதை எல்லாம் மறைக்கிறாள்!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே இடைவெளி, இரகசியங்கள் என எதுவும் இல்லாமல் இருப்பதே உண்மையான உறவின் ஆணி வேர். சில சமயங்களில் கணவன், மனைவி இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக ஒருசில விஷயங்களை...

பசங்க ஏன் பொண்ணுங்ககிட்ட பொய் சொல்றாங்கன்னு தெரியுமா?

இல்லற வாழ்க்கையின் உறவில், தங்கள் மனைவியிடம் பெரும்பாலான ஆண்கள் எக்கச்சக்கமாக பொய் கூறுவதுண்டு. அதற்குக் காரணம் அவர்கள் தன்னுடைய துணையிடம் நேர்மையாக இல்லையென்று அர்த்தமில்லை. அப்படி தன்னுடைய வாழ்க்கைத் துணையிடம் ஏன் ஆண்கள் பொய்...

ஆண்கள் பல பெண்களுடன் உறவில் இணைய முயல்வதற்கான 7 காரணங்கள்!

ஆண்களில் பலர் மனதளவிலும், சிலர் உடலளவிலும் பல பெண்களுடன் உறவில் இணைய விருப்பம் காட்டுவார்கள். இது ஆண்களின் உலகில் மிகப்பெரிய சுவாரஸ்யமாக இருந்து வருகிறது பல காலமாக. பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்கள் தான்...

உடலுறவின்போது ஃபோர்ப்ளேவின் முக்கியத்துவம்

கொஞ்சம் முத்தம் கொடுத்துவிட்டால் எல்லாம் ஜோராக நடக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தேவை! ஃபோர்ப்ளே என்பது பெரிய அளவில் உணர்வைத் தூண்டும் செயல்பாடு, அதனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவோ...

ஆண்களின் உணர்ச்சிகளை அதிகரிக்க செய்யும் 10 விஷயங்கள்…!!

உணர்ச்சி மேலோங்குதல் என்பது மனிதர்கள் மத்தியில் மட்டுமின்றி விலங்குகள் மத்தியிலும் கூட இயல்பானது. ஒருசில விஷயங்கள் அல்லது காரியங்களில் ஈடுபடும் போது பார்க்கும் போது தன்னையே அறியாமல் கூட உணர்ச்சி நிலை மேலோங்க...

வயதானால் என்ன இன்பத்துக்கு அளவு உண்டா ?

30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயது அதிகரிப்பது இயற்கையின் நியதி. அதை யாரும் தடுக்க முடியாது. அதற்காக 50 வயதில் 20 வயதுக்குரிய...

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்..? அப்படின்னா இதை படிங்க

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்..? அப்படின்னா இதை படிங்க திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி...

உடலுறவால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்!

உடலுறவு பற்றி நடத்திய ஆய்வில் தினசரி உடலுறவு கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உடலுறவு கொள்வதால் வயதானவர்களுக்கு கூட மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறதாம். மேலும் தொடர்ச்சியாக...

பெண்கள் உறவில் இணைய வெறுக்கும் 7 வகையான ஆண்கள்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி! இது மிக பிரபலமான சினிமா வசனம். ஆனால், இது ஆண்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம். சில ஆண்கள், பெண்கள் ஆண்களுடன் பேசினால் சாதாரணமாக பார்பார்கள்....

உங்கள் நாளை சுறுசுறுப்பாக துவக்க சிறந்தது காபியா? செக்ஸா?

நமது உலகில் எல்லாம் அறிந்த அறிவாளியும் யாரும் இல்லை. எதுவுமே தெரியாத முட்டாள்களும் யாரும் இல்லை. இதை தான் நமது முன்னோர்கள் கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என கூறி சென்றுள்ளனர். நாம்...

உறவு-காதல்