புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும்...

உஷாரய்யா உஷாரு

அவள் கிராமப் பகுதியை சேர்ந்தவள். வயது 24. விவசாய குடும்பம். நகரத்தில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் பயின்ற சீனியர் மாணவனை காதலித்தாள். அந்த மாணவன் விளையாட்டில் சாதனை படைத்துக்கொண்டிருந்தவன். அதனால்...

தினமும் உடலுறவு கொள்வது நல்லதா?

உடலுறவில் ஈடுபடுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பத்தைக் கொடுப்பது மட்டுமல்ல. அதனால் ஏராளமான உடல் ஆரோக்கியமும் உண்டு. அப்படி தினமும் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கும்? தினமும் உடலுறவில் ஈடுபட்டால் மனஅழுத்தம் குறையும்....

‘கருத்தரித்தல்’ என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும்...

இல்லற வாழ்க்கையை இனிமையுடன் தொடங்கும் மணமகனுக்கு மனக்குழப்பமும் பின் தொடர்ந்து விடுகிறது. தாய் - மனைவி இருவரில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற தவிப்புக்கு ஆளாகுவார்கள். அதுநாள் வரை வளர்த்து ஆளாக்கிய தாயை...

பெண்கள் திருமணத்துக்கு முன் அந்தரங்கம் கற்றுக்கொள்ள வேண்டுமா ?

மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக...

குறை சொன்னால் தாம்பத்தியம் சுவைக்காது

உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு...

நீங்க அட்லீஸ்ட் ஒருதடவையாவது அனுபவிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்

ரொமான்ஸிலும் பல வகைகள் உண்டு. சில வகை ரொமான்ஸ்களை நீங்களாக அமைத்துக் கொள்ளவோ, ஏற்படுத்திக் கொள்ளவோ முடியாது.. அதுவாக நடக்க வேண்டும், அதற்கான சூழல் தானாக அமைய வேண்டும். நீங்களாக அந்த சூழலை...

தாம்பத்தியத்தில் இளம் தலைமுறையினர் தோற்றுப்போக காரணம் என்ன?

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறையினரிடம் வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் இவர்கள் செய்யும் வேலை, வேகம், சூழ்நிலையே என்று குறிப்பிடலாம். பெரும்பாலான இளம் ஆண், பெண் தலைமுறையினர் வேலையை...

ஆணுக்கும் பெண்ணுக்கும் தம்பதிகள் கவனத்துக்கு சில..!!

திருமணம் முடிந்த தம்பதி கள் தங்களின் வாழ்வில் எந்த ஒரு விஷய த்தையும் முன்ன தாக திட்ட மிட்டு செய்வது மிகவும் சிறந்தது. அந்த வகையில் கருத்த ரித்தல் என்பது மிகவும் முக்கிய...

முதலிரவு பற்றி புதுமணத் தம்பதிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

ஆயிரம் இரவுகள் வரலாம் ஆனால் முதலிரவு போல் வருமா? ஆனால், அந்த முதலிரவு நாளில் பாதிப் பேர் எதுவுமே செய்யாமல் படுத்து விடுகிறார்கள் என்று ஓர் ஆய்வு கூறியுள்ளது. பாலிருக்கு… பழமிருக்கு.. என்று சினிமாவில் பாடிக்கொண்டே...

உறவு-காதல்