‘அந்த’ நேரத்தில முகம் எப்படி இருக்கும்? கூச்சப்படாம உண்மையை கூறிய 15 பேர்
செக்ஸ் ஃபேஸ், இப்படி ஒரு விஷயம் பரவலாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. இதுப் போன்ற பல சமாச்சாரங்கள் நாம் யாரிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. ஆனால்,...
40+ தம்பதிகளுக்கான 18+ டிப்ஸ்!
எந்த வயதில் ஈடுபட்டாலும் செக்ஸ், செக்ஸ் தான். இந்த வயதில் தான் ஈடுபட வேண்டும், இந்த வயதில் ஈடுபட கூடாது என்றில்லை. ஒவ்வொரு வயது நிலையிலும் செக்ஸ் ஒவ்வொரு வகையில் தேவைப்படும் கருவியாக...
உடலுறவில் செயல்திறனை அதிகரிக்க சூப்பரான 7 டிப்ஸ்!
உடலுறவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.
ஆண்களுக்கு இது சற்று அதிகமாகவே இருப்பது இயல்பு தான். தனது துணையை திருத்திப்படுத்த வேண்டும் என்பது ஆண்களின் குறிக்கோளாக இருக்கும்.
நீங்கள் உடலுறவில் சிறப்பாக...
பாலுணர்ச்சியைத் தூண்டி படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட வேண்டுமா? அப்ப இத படிங்க.
திருமணமான ஆரம்ப காலத்தில் தம்பதிகளின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல காதல் வாழ்க்கையில் தம்பதிகளுக்கு நாட்டம் இல்லாமல், அதன் விளைவாக இருவருக்குள்ளும் இருந்த பிணைப்புக்களில் விரிசல் ஏற்பட...
அதிக நேரம் தூங்கும் பெண்களின் தாம்பத்திய உறவு எப்படியிருக்கும்..?
அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தூக்கம் அவசியம். ஒருவரது வாழ்வில் தூக்கம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பு, இதய நோய், எடையில்...
திருமணம் தாம்பத்ய வாழ்க்கையை ஆணும் பெண்ணும் துவங்குவதற்கான ஏற்பாடே
ஒரு திருமண வாழ்க்கைக்குத் தயாராகும்போது ஆண்/பெண் இருவரும் உளவியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம். திருமண வாழ்வில் இருவரும் இணைந்து வாழும்போது ஏற்படும் கேள்விகள் அம்புகளாக மாறி அன்புக் கூட்டை சிதைத்து...
உறவில் இப்படியெல்லாம் செய்தால் எல்லா பொண்ணுங்களுக்குமே பிடிக்குமாமே…
பெண்களை என்ன செய்தால் தன்பக்கம் இழுத்துவிடலாம் என்று தெரியாததால் தான் பல ஆணு்களும் வீட்டில் பிரச்னை வருகிறது என்று பாதி நேரம் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் ஆகிப் பல வருடங்கள் ஆன பின்னும்...
எத்தனை முயற்சித்தும் 18+ ஆசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய?
எனக்கு (31) திருமணம் நிச்சயமாகி இரண்டு மாதங்கள் ஆகியது, ஜாதகம், கட்டம், நாள், மாதம் என பல காரணம் கூறி திருமணத்தை ஆறு மாத காலத்திற்கு தள்ளிப் போட்டு விட்டனர். சிறு வயதில்...
பெண்கள் தீண்டுவதால் ஆண்களுக்கு சிலிர்ப்பு ஏற்படுவது எதனால்?
ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் சிறு வயதில் இருந்தே ஒன்றாக சேர்ந்து தொட்டுப் பேசி சர்வ சாதரணமாக விளையாடுவார்கள். ஆனால் இளம் வயதில் உள்ள பெண்களின் விரல்கள் சாதரணமாக ஆண்களை தொடும் போது,...
ஆண்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான 4 உண்மைகள்
தங்கள் வாழ்நாளில் பெண்களை வெறிக்க வெறிக்க காண்பதற்கு மட்டும் எத்தனை நாட்கள் ஆண்கள் செலவிடுகிறார்கள் என உங்களுக்கு தெரியுமா? ஒரு அழகான துணையால், ஆணின் வாழ்க்கையில் எத்தகையான தாக்கங்கள் எல்லாம் ஏற்படுகிறது என...