ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங்குகிறான் என்பது தான் முக்கியம்
ஓர் ஆண், பெண்மீது எவ்வளோ ஆசையுடன், காதலுடன் நெருங் குகிறான் என்பது தான் முக்கியம்.
மார்பகங்கள் சிறிதாக இ ருக்கும் சில பெண்கள் அதை ஒரு குறையாக நி னைத்து, உடலுறவில் தம் மால்...
மனைவியை தெருவில் நிர்வாணமாக நடக்கவிட்டு வீடியோ எடுத்த கணவன்
தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு அதனை வீடியோ எடுத்து வேறு ஒரு நபருக்கு அனுப்பிய கணவரின் மனிததன்மையற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அங்குள்ள ஒரு...
கணவன், மனைவி உறவில் முக்கியமானது நேர்மை
இல்லறம் மற்றும் தாம்பத்திய உறவில் புரிதல் நிலைக்கவும், விரிசல் விழாமல் தடுக்கவும் ஐந்து விஷயங்களை நீங்கள் இருவரும் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்…. இல்லறம் என்பது கடினமானது அல்ல என்பதை மனதளவிலும், உடலளவிலும்...
30 வயசுலயே அந்த விஷயத்தில் முடியலையே… தாம்பத்யத்தில் தடுமாறும் இளைஞர்கள்!
பொருளாதார ரீதியான சிக்கல், குடும்ப சூழல், வேலைப்பளு போன்றவைகளினால் 30 வயதில் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் திருப்தியற்ற வாழ்க்கை வாழ்வதாகவும் சமீபத்திய...
பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்!
பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள...
ரொமான்ஸில் வெற்றி பெற சரியான ரூட் எது தெரியுமா?
ஒவ்வொரு உறவும் தித்திப்பான விஷயம்தான்… ஆனால் அந்த தித்திப்பு நாளடைவில் சற்றே நீர்த்துப் போகும் வாய்ப்புள்ளது. அதை எப்படி தக்க வைப்பது… தித்திப்பை எப்படி நீடிக்கச் செய்வது… இப்படிச் செய்யலாம் என்று சொல்கிறார்...
கல்யாண வாழ்க்கையை களங்கப்படுத்தும் முந்தைய ரகசியங்கள்
ஆயிரம் கனவுகளுடன் ஆரம்பமாகிறது ஒவ்வொரு ஜோடியின் திருமண வாழ்க்கையும்! ஆனால் திருமணத்திற்குப் பின்பு, அடுக்கடுக்கான பிரச்சினைகளால் கருத்து மோதல்களுடன் வாழும் தம்பதிகளே அனேகம். விவாகரத்து கோருபவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன...
இல்லறம் சிறக்க தம்பதிகள் கண்டிப்பாக செய்யக்கூடாத தவறுகள்
நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
பெரும்பாலும், ஒருவரிடம், ஒருவர்...
ஆண்கள் எந்தெந்த செயல்கள் செய்தால் பெண்கள் மிக உற்சாகம் அடைவார்கள் தெரியுமா?
தனிப்பட்ட நபர்களுக்கு விருப்ப, வெறுப்பு பலவன மாறுப்பட்டு காணப்படலாம்.
ஆனால், பொதுவாக அனைவர்க்கும் பிடித்த விஷயங்களும் இருக்கத்தானே செய்கிறது.
இதற்கு இல்லை என்று யாரும் பதில் சொல்ல முடியாது. அந்த வகையில், ஆண்கள் எந்தெந்த செயல்கள்...
ஒர் ஆணின் தீண்டல் எப்படிப்பட்டது?… தெரியுமா உங்களுக்கு?… தீண்டல் இல்லாமல் எதுவுமே தித்திக்காது..
பிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான தீண்டல், காதலிக்கும், காதலனுக்கும் இடையே உருவாகும் தீண்டல், கோபத்தில் மனைவியின் கன்னத்தை பதம் பார்த்த பின்னர் கணவன் அவளை அரவணைக்க முயலும் தீண்டல், தோழியும், தோழனும் அள்ளி...