மனைவியின் படுக்கையை நிங்கள் வெல்லும் தந்திரங்கள்

கணவன் மனைவி உறவை பெருமையாய் எடுத்துரைக்க பல காப்பியங்களும், வரலாறுகளும் இருக்கின்றன. ஆனால், இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பல பிரச்சனைகளும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. வீட்டிற்கு போனாலே மனைவி...

மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ள ஸ்ருதிஹாசன்

  கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிக்க வரும் முன் மூக்கில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி, ஆமீர்கானின் மருமகன் இம்ரான் கான் நடித்த லக் படத்தில் கடந்த...

எடையைக் குறைக்க அமெரிக்கா பறந்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகா உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றுள்ளாராம். கோலிவுட், டோலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மவுசு அதிகமாகிவிட்டது....

ப்ரியங்கா,பிரபு தேவா, சல்மான் நடனத்துடன் தொடங்குகிறது ஐபிஎல்!

2012-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடிகர் / இயக்குநர் பிரபு தேவாவின் அட்டகாச நடனத்துடன் ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 3-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலத்துடன் தொடங்குகிறது போட்டி. அன்றைக்கு பிரபலமான...

ஷங்கருடன் மீண்டும் விக்ரம்?

இந்தியாவின் டாப் கமர்ஷியல் இயக்குநர் எனப்படும் ஷங்கர் மீண்டும் நடிகர் விக்ரமுடன் இணைகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்துக்குப் பிறகு, புதிய படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார் ஷங்கர். இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து...

‘சிம்புவுடன் நடிக்க நான் ரெடி… ஆனா மூணு கண்டிஷன்’- நயன்தாரா

என் படங்களில் நயன்தாரா நடிக்கிறார்னு நியூஸ் போடாதீங்க என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஆனால் இன்னொரு பக்கம், தன் அடுத்த பட நாயகியாக நடிக்க விருப்பமா என நயனுக்கு தூது...

தனுஷுக்கு ஜோடியாகும் பார்வதி மேனன்!

சில வருடங்களுக்கு முன் பூ என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். நிறைய பாராட்டுகளையும் கொஞ்சம் நஷ்டத்தையும் சம்பாதித்த படம் அது. அந்தப் படத்தோடு தமிழ் சினிமாவில் காணாமல் போனவர் பார்வதி மேனன். இப்போது மீண்டும்...

ஆல் ஈஸ் வெல்! – ‘தெளிந்த’ நயன்தாரா

நண்பன் படத்தில் விஜய் சொல்லும் ஆல் ஈஸ் வெல் தத்துவத்தை இப்போது அடிக்கடி சொல்ல ஆரம்பித்திருப்பவர் நயன்தாரா. நடந்ததெல்லாம் நன்மைக்கே என எடுத்துக் கொள்கிறேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். மூன்று காதல்...

உறவில் பெண்களின் கை ஓங்கினால்தான் நல்லதாம்

செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட்செய்பவர்களாக இருப்பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் செக்ஸ் விஷயத்தில் பெண்கள்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமாம். அப்போதுதான் அந்த உறவு சீராகவும்,...

ஆண்குறி பெரிதாக உள்ள ஆண்களை பெண்கள் நாடுவது ஏன்

பல காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு விடையம் உள்ளது. அது என்னவென்று கேட்டால், பெண்கள் விரும்புவது பெரிய ஆண்குறியையா? இல்லை சிறிய ஆண்குறியையா? என்பது தான்! பெண்கள் பெரிய ஆண்குறியுள்ள ஆண்களோடு உடலுறவில்...

உறவு-காதல்