படுக்கை அறையில் ரொமான்ஸ் பண்ணுங்க!!

காதல் நினைவுகள், காதலோடு இணைந்த செயல்பாடுகள்தான் மனிதர்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. நேசத்தோடு சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனடியாக நிறைவேற்றப்படும். தம்பதியருக்கிடையே அன்பு, பாசத்தோடு கொஞ்சம் ரொமான்ஸ் நினைவுகளும், செயல்பாடுகளும் இருந்தால்தான் இருவருக்கிடையேயான பிணைப்புகள்...

முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள்.

எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்….முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா,...

கல்யாணமாகி புருசன் வீட்டுக்கு போக போறீங்களா? இத படியுங்களேன்.

எப்போது திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்கிறோமோ, அப்போது புகுந்த வீட்டில் நிறைய பேரை சமாளிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு அவர்களை கஷ்டப்பட்டு சமாளிப்பதற்கு, அவர்களுக்கு உங்களை பிடிக்கும் வகையில் எவ்வாறு நடந்து கொள்ள...

முதலிரவில் என்ன நடக்கும்? ஒரு வித்தியாசமான சர்வே

திரைப்படங்களில் நாம் பல முதலிரவு காட்சிகளை பார்த்திருப்போம். புதுப்பெண் பால் செம்புடன் வருவார். மணமகன் அருகில் உட்காருவார், பின்னர் லைட் அணைக்கப்படும். ஆனால் நிஜ வாழ்க்கையில் இதெல்லாம் நடப்பது உண்மையா? ஒரு தனியார்...

மனைவியுடன் மட்டும் உறவு கொண்டால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

பாலியல் தகவல்:தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக...

ஆண்கள் பெண்களை தொட்டு பேசுவதால் ஏற்படும் விபரீதம் பற்றி தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. படித்த படிப்பை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் சிலர் வேலைக்கு செல்வதாக எடுத்துக்கொண்டாலும் அதில் குடும்ப பொருளாதார தேவையும் உள்ளடங்கி இருக்கிறது. கணவன்-மனைவி...

திருமணத்திற்கு பின் ஆண் – பெண் தவறான உறவுகளுக்கு காரணம்

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம்...

கலண்டருக்காக கவர்ச்சி போஸ் கொடுத்த ரிச்சா! (வீடியோ)

அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஒஸ்தி உட்டபட பல படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கலங்கடித்தவர் ரிச்சா!. தற்போது கலண்டர் ஒன்றிற்காக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இவர் சில காலங்களுக்கு கிசு கிசுக்கப்பட்டவர்...

புணர்ச்சிப் பரவசநிலை

புணர்ச்சிப் பரவசநிலை (Orgasm) அல்லது பாலின்ப உச்சி (sexual climax) என்பது நெடிய பாலுணர்வுத் தூண்டலின்பின் ஏற்படும் உடல், உளவியல் (psychology), மற்றும் மெய்ப்பாடு (emotion) நிலையிலான நிறைவளிக்கும் தூண்டற்பேற்றைக் குறிக்கும். இது...

இருபது முதல் அறுபது வரை உங்கள் இல்வாழ்க்கை சுப(க)மாக இருக்க வேண்டுமா???

திருமண வாழ்க்கையை இன்பமையமாக அமைத்துக் கொள்வதற்கு இறைவனின் அருள் துளியும் தேவையில்லை. கணவன் மனைவி இருவர் மத்தியில் நல்ல புரிதல் இருந்தாலே போதுமானது. நேர்மையாக நடந்துக் கொள்வது, விட்டுக்கொடுத்து போவது, ஒளிவுமறைவு இன்றி...

உறவு-காதல்