தாம்பத்ய உறவிற்கு வேட்டுவைக்கும் டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள்
இரவில் ஆடைகள் இலகுவாக இருக்கனும்…!!
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லை. ஏதோ கடமைக்கு செயல்படுற மாதிரி தெரியுது என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெரு மூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும்...
புகைத்தல் பழக்கத்தால் உங்கள் உதடுகள் கறுத்து விட்டதா?
புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலும் எப்போதும் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது கருமையான உதட்டைப் பார்த்து கவலைப்படுகிறீர்களா? அப்படியெனில் முதலில் சிகரெட் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
...
ஆண்களின் கனவில் யார் வருவார்..?
கனவு… ஓர் அற்புத உணர்வு! இமை மூடலில், ஏழையைப் பணக்காரனாக்கி ஆனந்தம் கொடுக்கும். பணக்காரனின் செல்வத்தை தொலைக்க வைத்து அதிர்ச்சி கொடுக்கும். பழைய காதலியின் முகத்தை ஓர் நள்ளிரவில் கொண்டு வந்து நிறுத்தும்....
நம்பிக்கையை எப்படி பெறுவது….?
மண முடித்தபின் மூன்று நாட்க்களவரை தரையில் படுக்க வேண்டும்
கடுமையான பிரும்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காரம். இனிப்பு.
கலவாத உணவையே உண்ண வேண்டும்.
ஏழு நாட்க்கள் இரவும் பகலும் வீட்டில் இசையொலி கேட்கட்டும்.
இன்னிசை கருவிகள் முழங்கட்டும். இசை...
கணவன் மீது மனைவிக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாக!
உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.
அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு...
இல்லறத்தில் இடைத்தரகர்கள் எதற்கு ? ? ?
தம்பதியரிடையே எழும் சின்னச் சின்ன உரசல்கள்தான் பூதாகரமாக பார்க்கப்படுகின்றன. உறவுகளிடை யே விரிசல்கள் விழாமல் இருக்க தங் கமான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவு றுத்தியுள்ளனர் அவற்றை படியுங்க ளேன்.
அனைத்து...
ஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்.. பெண்களுக்கோ ‘எக்ஸ்பீரியன்ஸ் ஹேண்ட்’தான் வேணுமாம்!
செக்ஸில் ஒவ்வொருவருக்கும், அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படியெல்லாம் டேஸ்ட் இருக்கிறது என்பதை ஒரு சர்வே நடத்தி சொல்லியுள்ளனர். அதில் ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி கழியாத பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம்....
உடலுறவு எப்போதுவைத்தால் நல்லாய் இருக்கும் எண்று தெரியுமா..?
உடலுறவின்போது நமது உ டலில் ஏற்படும் சில நிகழ்வு களும், திடீர் மாற்றங்களும்!
உலகில் உள்ள பெரும்பான் மையான மக்கள் உடலுறவு க்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள் ளனர்....
அன்பாக முத்தம் கொடுங்கள். அரவணைத்துக் கொள்ளுங்கள். கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள்,………
ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காது என்பார்கள். செக்ஸ் விஷயத்தில் நிறைய பேருக்கு இந்தப் பழமொழி பொருந்தும். எதிலும் நிதானமாக, பொறுமையாக முன்னேற மாட்டார்கள். மாறாக, அவசரம்தான், அதிரடிதான், கடைசியில் அலங்கோலம்தான்.
செக்ஸ் உறவுகளைப் பொறுத்தவரை...
உடலுறவில் மனைவி மகிழ்ச்சி பெற….!!!
நம் நாட்டில் பண்டைய காலம் தொட்டே பாலுறவைப் பற்றி பேசுவதே தவறு தீய செயல் என்று கருதப்பட்டு வந்ததால் பாலுறவு பற்றிய பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்து விட்டது. வெளிச்சத்துக்கு வரவில்லை...