ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள்.சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள் .சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர் .சிலருக்கு அது தேவையில்லை .. உண்மையில்...

முதலிரவில் முடிவில்லா இனபம் பெற‌

முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட...

கடலின் ஆழத்தை அறியலாம் பெண்கள் மனதை அறியமுடியாது!!

கடலின் ஆழத்தில் உள்ளதைக் கூட கண்டுவிடலாம், பெண்ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கவிஞர்களும், உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆய்வாளர்...

மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது.

மனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது. அடுத்த சந்ததியினரை உருவாக்கும் செயல் என்பதால் இதை ஆன்மாவோடு இணைத்துக் கூறினார்கள் நம் முன்னோர்கள். இல்லற வாழ்க்கையிலே ஒரு மனிதன் திருப்தியாக...

உறவு முடிந்ததும் ‘கொட்டாவியா’? தவிருங்கள்!

அந்தப் பழக்கம் கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் உண்டு. அருமையான உறவை முடித்த பின்னர் அழகான தூக்கம் கண்ணைக் கட்டும். ஒரு 'தேங்க்ஸ்டா' கூட சொல்லத் தோணாமல் நிறையப் பேர் கையைக் காலை நீட்டி...

உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் ‘நான்கு முக்கிய நிலைகள்’!

உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTER COURSE எனப் படும். ஒரு ஆணு ம் பெண்ணும் உடலுறவு கொள் ளும் பொது அவ ர்கள் நான்கு நிலைகளினூடாக பயணித்து உச்ச நிலையை (climax) அடைகிறார்கள. அவையாவன, EXCITEMENT...

முதலிரவுக்கு செல்லும் மணமக்க‍ள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரி ல் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின் னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு...

உடலுறவு உச்சக்கட்டம் தெரியாதவர்கள் ?

ஆணைவிட பெண்ணுக்குக்கலவி உச்சம்தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாகபெண்ணின் பாலியல்வெளி ப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம்.உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப்பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல்இருக்கி ன்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidinal Energy), பெண்களை மனநோய்க்கு...

உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?

விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே...

பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உறவில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே...

உறவு-காதல்