ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் நிலைகள்’
உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTER COURSE எனப் படும். ஒரு ஆணு ம் பெண்ணும் உடலுறவு கொள் ளும் பொது அவ ர்கள் நான்கு நிலைகளினூடாகபயணித்து உச்ச நிலையை (climax) அடைகிறார்கள.
அவையாவன,EXCITEMENT...
தாம்பத்தியத்தை தவிர்க்க வேண்டிய தருணங்கள்
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படு வதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண் டும்…?
*...
உள்ளாடை வாங்கப் போறீங்களா.. ?
உள்ளே அணிகிற ஆடை தானே என மட்டரகத் துணிகளை வாங்காதீர்கள். உடம்போடு நேரடித் தொடர்புடையது என்பதால் உள்ளாடைக்குத் தான் அதிக முக்கியத்துவம் அவசியம்.
உங்களின் பிரா அளவு தெரியவில்லையா? உங்களை மாதிரியே உடல் அளவுள்ள...
திருமணத்திற்கு முன்பு உட லுறவு வைத்துக் கொள்ளக் கூடாது ஏன்? – உணர வேண் டிய உண்மை
மேலை நாடுகளில் உடலுற வு வேறு திருமணம் வேறு என்பது போல் ஆண் பெண் உறவுகள் மாறி வருகிறது. பலர் திருமண பந்தத்தை
வெறுக்கிறார்கள். பெட்ரண்ட் ரஸல் என்னும் அறிஞர் கலா ச்சாரம் என்பது...
பதின் வயதினருக்கானது ….
முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது...
கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்
கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும்
மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு
சிரமமாகவும் இருக்கிறது.
குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின்...
ஏத்தாப்பூரில் நண்பரின் மனைவியுடன் நிர்வாணமாக ஓடிய வாலிபர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி ரேவதி (28). இவரது சொந்த ஊர் திட்டக்குடி ஆகும்.
ரேவதிக்கும்,...
இடத்தை அடிக்கடி மாற்ற வேண்டும் இல்லாவிடில் போர் அடிக்குமாம்!
பிடித்த உணவை சாப்பிட வேண்டும் என்றோ… ஒரே ஒரு முறை உன்னுடன் வாழவேண்டும் என்றோ கூறிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் துணையுடனான தாம்பத்ய உறவைக்கூட சில குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். படுக்கை அறையை...
உரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ…!
பேசிக் இன்ஸ்டிங்க்ட் .. படம் பார்த்திருக்கிறீர்களா.. இல்லாட்டி இன்றே ஏதாவது திருட்டு விசிடியை வாங்கியாவது பாருங்கள்.. ஷரோன் ஸ்டோனின் கவர்ச்சிகரமான படங்களில் இதுவும் ஒன்று… போல்ட் அன்ட் ப்யூட்டிபுல் என்று சொல்வோமே… அதற்கு...
நிர்வாணத்தால் ஏற்படும் ‘நன்மை’களைப் பார்ப்போமா…
நிர்வாணம்… இதைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரும். முற்றும் துறந்த முனிவர்களைக் கேட்டால் நிர்வாணமே மோட்சம் என்பார்கள். அந்த நிர்வாணத்திற்கு அர்த்தம் வேறு. அதே சமயம், போலிச் சாமியார்களைப் போய்க் கேட்டாலும்...