15 வயதிற்குமுன் உறவில் ஈடுபடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 15 வயதிற்குமுன் உறவில் ஈடுபடுவதில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
15 வயதுமுதல் 19 வயது க்குட்பட்ட வர்களில் 8 சதவிகிதம் பேர்...
உடலுறவு கொண்டால் இளமையாக இருக்கலாம்..!
திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது அவசியமானது. தாம்பத்யம் என்பது புனிதமடைவதும் இங்குதான். இது அவசியம் என்பதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள்.
உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில்...
இளைஞர்களின் செக்ஸ் ஆர்வ வயது குறைந்து வருகிறது…!!
கடந்த சில ஆண்டுகளில் சமூக நடைமுறைகள் மற்றும் பாலியல் விதிமுறைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்துள்ளன. அசூயையாகக் கருதப்பட்டவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.செக்ஸில் தாராளவாத வெள்ளம் பாய்ந்துவிட்டது. திருமணம் வரை செக்ஸுக்காகக் காத்திருப்பது எல்லாம்...
பெண்களின் முத்தம்..
அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி...
பெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…
ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.
தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை...
தாம்பத்தியத்தில், வேகத்தை விட விவேகம்தான் கூடுதல் இன்பத்தை தருமாம்!
தாம்பத்தியத்தில், வேகத்தை விட விவேகம்தான் கூடுதல் இன்பத்தை தரும்! உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்கு...
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள
வயிற்றில் வளர்வது ஆண்குழந்தையா? பெண் குழந் தையா? என தெரிந்து கொள்ள
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, வயிற்றில் வளர் வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரி ந்து கொள்ள
அதிக ஆர்வம் காட்டுவர்.
இதற்கு...
ஒரு உறவில் ஈடுபடும் போது நீங்கள் கற்றுக் கொள்ளும் அருமையான விஷயங்கள்!
உறவில் ஈடுபடுவது நமக்கு ஒத்துவராது என விலகியே நிற்பவர்களுக்கு, அந்த உறவில் இருந்து கற்றுக் கொள்ளும் அருமையான விஷயங்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. ஆம், நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஒரு உறவு உங்களுக்கு...
செக்ஸ்-7 டூ 13 நிமிடமே பெஸ்ட்! ஓர் ஆய்வு
வாஷிங்டன்: 7 முதல் 13 நிமிடங்கள் வரை நீடிக்கும் உடலுறவுதான் சிறந்தது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிக அளவில் நடத்தப்படும் சர்வேக்குரிய தலைப்பு செக்ஸ்தான். பரபரப்பில்லாத சமயங்களில்...
படுக்கையறை அழகானால் மனம் அமைதியடையும்
படுக்கையறை என்பது இல்லத்தின் முக்கியமான பகுதி. எங்கெங்கே சென்று அலைந்து திரிந்து வந்தாலும் அமைதியாக தலைசாய்த்துக் கொள்ளும் இடம் படுக்கையறைதான்.
இரவில் அமைதியும், ஆனந்தமும் தவழ படுக்கையறையை அழகாக்கவேண்டியது அவசியம். படுக்கையறை அலங்காரம் குறித்து...