இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

கலவி இன்பத்தை அதிகரிக்கச் செய்ய மகரிஷி பப்ரவ்யாரின் மாணவர்கள் ஆணும், பெண்ணுமாக சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தை மொத்தம் எட்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் காம இன்பத்தை பன்மடங்கு அதிகாpப்பதாகக் கூறப்படுகிறது. அவை.......

உங்கள் தாம்பத்தியத்தின் வெற்றிக்கு

தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக்...

வியர்வை பற்றிய கவலை வேண்டாம்!- உங்கள் துணைக்கு ரொம்ப பிடிக்கும்!!

தகிக்கும் வெப்பத்தில் வியர்வை ஆறாய் பெருக்கெடுத்து ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆடைகளில் வியர்வை அடையாளங்கள் படியும்போது அதன் கரைகள் மனதை பாதிக்கும். இதனால் வியர்வை என்பது பொதுவாக விரும்பப்படாத ஒன்றாக கருதப்பட்டு வருகிறது....

சரியான பொசிஷன்.. செமத்தியான உறவு

என்னதான் செய்தாலும், எப்படிச் செய்தாலும் அவ திருப்தியே அடைய மாட்டேங்குறா பாஸ், இதுக்கு மேல எப்படி … என்று புலம்புவோரைப் பார்க்கலாம். நோ புலம்பல் மாம்ஸ்… பிரச்சினை உங்க கிட்ட கூட இருக்கலாம்....

உறவின் போது ஆண் பெண் நிலை

உடலுறவில் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? என்று வர்ணிக்க முயன்றவர்கள் எல்லோரும் தோற்றுப்போய் இருக்கிறார்கள். உறவில் ஆணுக்கு விந்தண வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று பெண்ணுக்கு...

செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி – அலறும் கணவர்,,

செக்ஸ் உறவு போதாது, போதாது என்று என்று கூறி அடிக்கடி என்னை எனது மனைவி செக்ஸ் உறவுக்கு அழைத்து பெரும் தொல்லை கொடுக்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒரு கணவர்...

ஆண்களின் அந்தரங்கத்தை அறிய ஆவல்படும் பெண்கள்!! எவ்வாறான ஆண்களிடம் மயங்குகின்றனர்!!

பெண்கள் ரகசியங்களின் பெட்டகம் என்று தான் நமது வரலாறு கூறியிருக்கிறதே தவிர, போட்டு வாங்குவதில் அவர்கள் கில்லாடிகள் என யாரும் கூறாமலே சென்றுவிட்டார்கள். ஆசை ஆசையாக பேசி மொத்த விஷயத்தையும் கருந்துவிடுவதில் பெண்களை மிஞ்ச ஆட்களே...

140 ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 53 வயது பெண்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சாண்டி நார்டோ. தற்போது இவரது வயது 53. இவர் தனது 20 வயதுகளின் போது அழகு மிகு நடன மங்கையாக திகழ்ந்தார். அழகும்இ கவர்ச்சி மிகு வசீகர வனப்பும் மிகுந்த...

அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனை

முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத்...

செக்ஸ் குறித்து கணவரை விட தோழிகளிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்: ஆய்வு முடிவில் தகவல்

பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விசயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. பொதுவாக ஒரு விசயத்தை தங்களது துணையிடம் விவாதித்து அது குறித்த...

உறவு-காதல்