அந்த’ விஷயத்தில் எல்லாம் எமக்குத் தெரியும் பார்ட்டியா நீங்க….?

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என்று சொல்லவே முடியாது. அதிலும் sex விஷயத்தில் எல்லோருமே Pre LKG தான்... Degree வாங்கி M.PL முடித்து, Ph.D யும் செஞ்சுட்டோம்ல என்று யாரும் மார்தட்டிக்...

மனைவியை பலாத்காரம் செய்த டிரைவரின் ஆணுறுப்பை அறுத்து, சமைத்து சாப்பிட்ட கணவன்

மனைவியை பலாத்காரம் செய்த டிரைவரை கொலை செய்து, அவரது ஆண் உறுப்பை அறுத்து எடுத்து வந்து மனைவியோடு சேர்த்து சமைத்து சாப்பிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடந்துள்ளது. இந்தோனேஷியாவின்...

இது உங்களுக்காக.. உடலுறவு கொள்வதில் விருப்பமா? (இன்ப அதிர்ச்சி)

ஸ்லிம்மாக, சுறுசுறுப்பாக, இளமையாக இருக்க ஒரே வழி’செக்ஸ்’ செக்ஸ்….இந்த வார்த்தையைக் கேட்டதுமே உடலில் நாடி நரம்புகள் முறுக்கேறும், 80 வயது தாத்தாவானாலும் சற்றே சுறுசுறுப்பாக எழுந்து உட்காரத் தோன்றும். அப்படி ஒரு மாயாஜால...

தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌‌‌ன் ஆயு‌ட்கால‌ம் எ‌வ்வளவு தெரியுமா?

ஒரு ம‌கி‌ழ்‌ச்‌சியான, ஆரோ‌க்‌கியமான த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் எ‌த்தனை வயது வரை தா‌ம்ப‌த்‌திய உறவு ‌நீடி‌க்‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ல், 70 வயது எ‌ன்று ப‌தில‌ளி‌க்‌கிறது ச‌மீப‌த்‌திய ஆ‌ய்வு முடிவு. அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பேறு...

பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் நரம்பியல் மாத்திரை: எச்சரிக்கை ரிப்போர்ட்

நரம்பியல் கோளாறுகளுக்காக உட்கொள்ளப்படும் கபாபென்டின் மாத்திரைகள் மனிதர்களின் பாலியல் உணர்வுகளை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாத்திரைகளின் அளவு கூடுவதற்கு ஏற்ப தூக்கம் பாதிக்கும்,தலைவலி, சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் என்று...

டேய், நீ ரொம்ப அழகா இருக்கடா…!

ஆறும் ஆழமில்லை, அது சேரும் கடலும் ஆழமில்லை.. இந்த பொம்பள மனசுதாய்யா ரொம்பவே ஆழமானது. அதற்குள் என்ன இருக்கிறது, எந்த நேரத்தில் என்ன பேசுவார்கள், எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார்கள் என்பதை...

இன்பத்தைக் கூட்டி, நோயைத் தடுக்கவல்ல புதிய ஆணுறைத் தயாரிப்பு!

உடலுறவின் இன்பத்தைக் கூட்டவும், பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் வல்ல புதிய ரக ஆணுறை ஒன்றை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அமெரிக்காவின் டெஸ்காஸ் மருத்துவ ஆராய்ச்சி மைத்திலுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். மிகவும் குறைந்த விலையில், பாதுகாப்பான...

திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செல்வது நல்லதா ?

திருமணத்திற்கு முன்பே டேட்டிங்கா? என்று சிலர் வியப்பாக பார்க்கலாம். டேட்டிங் என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கானதல்ல, ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள, தெரிந்துக் கொள்ள ஒதுக்கப்படும் நேரம் என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள...

செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள்

பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும். இதுபோன்ற செக்ஸ் தவறுகள் சகஜம்தான்,...

உடலுறவின் பின்னர் கண்டிப்பாக நீங்கள் செய்யக்கூடாதவை

உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில்...

உறவு-காதல்