பெண்கள் உச்சம் அடைய ஆண்கள் செய்ய வேண்டியது என்ன
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம். அதனால் பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத்...
பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைய காரணம்
எந்தப் ஒரு திருமணம் ஆன பெண்ணுக்கும் தாம்பத்தியம் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். இதற்கு பல காரணங்கள்...
பெண்களை வேலைக்கு வைத்திருப்பவர்களின் கனிவான கவனத்திற்கு .
பெண்களை வேலைக்கு வைத்திருப்பவர்களின் கனிவா ன கவனத்திற்கு . . .
பெண்களை, வேலைக்கு வைத்தி ருப்பவர்கள் கீழ்கண்டவற்றை செய்ய வேண்டியது அவசியமான து மிகவும் முக்கியமானது. அவைகள்என்னவென்று
பார்க்கலாம்.
பாலியல் வன்முறை சம்பந்தப்ப ட்ட விளக்கத்தை...
சுத்தம் சுகம்தரும்
சிலர், வெளியில் பார்ப்பதற்கு அழகான ஆசாமியாக இருப்பார்கள். அவர்கள் வரும்போது அந்த இடமே கமகமக்கும். ஆனால், வீட்டுக்கு உள்ளே அழுக்காகத் திரிவார்கள். இன்றைய போக்குவரத்து நெரிசல்மிக்க, புழுதி பறக்கும் சூழலில் நாம் ஒவ்வொருவரும்...
ஆணை விட பெண் பலமானவள்!!
பெண்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களில் 100 பேருக்கு மாரடைப்பு வந்தால், பெண்களில் 10 பேருக்கு மட்டுமே வருகிறது.
இக்காலத்தில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியான...
ஆண்களை விட பெண்கள் முத்தமிடுவதையும், கட்டி அணைப்பதையும்
ஆண்களை விட பெண்கள் முத்தமிடுவதையும், கட்டி அணைப்பதையும் விரும்புவதாக மேலை நாட்டு உளவியல் அறிஞர் கூறுகிறார். இதற்காக, உடலுறவில் பெண்களுக்கு நாட்டமில்லை என எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலில் முத்தத்தில் தொடங்கி, கட்டி...
குளிர் காலத்தில் செக்ஸ்..(வயதுவந்தோர் மட்டும்) !!
எலும்புகளை ஊடுருவும் குளிர் காலத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நேரத்தோடு உறங்கத்தான் பலரும் நினைப்பார்கள். மார்கழிக் குளிர் மார்பில் ஊடுருவ இன்னும் கொஞ்சம் உறங்கலாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் அதிகாலையிலே கொஞ்சம்...
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நிச்சயம் அனுபவித்திருக்கும் 7 வகையான காதல்!!!
நம்மில் பலரும் காதலை ஒரு ரொமான்டிக் உணர்வாக எண்ணிக் கொண்டிருக்கையில், காதலில் பல்வேறு வகைகளை நமது வாழ்வில் அனுபவித்து வருகிறோம் என்பது தான் உண்மை. இரண்டு பேர் மனதோடு மனதாக ஒன்றிணைந்து காதல்...
செக்ஸ்ஸின் போதோ அல்லது பின்னரோ ஆண்கள் செய்யும் சில தவறுகள்.!!
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு...
பெண்கள் என்ன செக்ஸ் இயந்திரமா?
செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்… நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும்...