தாம்பத்தியத்தில் தொடர்ந்து வெற்றி பெற
தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல் நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த–புரதம், கொழுப்பு, வைட்ட மின்கள், தாது ப்பொருட்கள் நிறைந்த சைவ /...
மயக்கும் ஆண்களும், மயங்கும் பெண்களும்!
எங்கோ ஓர் பயணத்தில் எதிர்பாராதவிதமாய் அவனை சட்டென்று பார்க்கிறது ஒரு இளம்பெண்ணின் பார்வை.
காந்தம் இழுத்த இரும்பாய் சொர்க்கத்தில் மிதக்கிறான் அவன். ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றுக்கு முழுமையான விளக்கத்தை அங்கே அவன் உணர்கிறான்.
எல்லா...
பெண்கள் வேலை இடத்தில்தான் அதிக பாலியல் தொல்லைகள் ஆளாகிறார்கள்
பாலியல் தொல்லை:வரதட்சணை, பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் கொலை, குடும்ப வன்முறை எனப் நீண்டுகொண்டே செல்கிறது பெண்களின் மீதான அடக்குமுறைகள். இதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல தோன்றினாலும்,...
பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்
இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை...
பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்
ஆண்களின் வக்கிரமா?
பெண்கள் உடை அணியும் முறையா?
குமுதம் சினேகிதியில் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் பெண்கள் சொன்ன சில கருத்துகள்.
1. இரண்டு அர்த்தம் சொல்லும் வாசகங்களை மார்பில் அணிந்து அடுத்தவர் பார்வைக்கு அளிப்பது யார்க் குற்றம்?....
உடம்பைக் குறைங்க.. ‘அதில்’ உற்சாகம் அதிகரிக்கும்..!
செக்ஸ் வாழ்க்கையில் எது அதிகம் இருக்கோ, இல்லையோ, இருக்கக் கூடாத ஒன்று – உடல் எடை. நீங்கள் ஜிம் பாடியாக இருக்கீங்களோ இல்லையோ, கும் பாடியாக மட்டுமே இருக்கவே கூடாதாம். அப்படி இருந்தால்...
இந்த 7 சந்தர்ப்பங்களில் தான் பெண்கள் அதிகமாக பொய் பேசுவார்களாம்!
பொய்கள் இல்லாத உறவே இல்லை, காதலன் - காதலி, கணவன் - மனைவி என்று மட்டுமல்ல நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லா உறவுகளிலும் பொய்கள் இருக்கின்றன. பொய், சண்டை என்பது உப்பை போல,...
எதிர் பாலாருடன் உடல் ரீதியான உறவு வைப்பதால் ஏற்படும் நன்மைகள்!
தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.
01. நோ மன அழுத்தம்
உடலுறவு மன...
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது ஏன்?
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது ஏன்?
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..
இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்…
சொல்லிவிட்டு...
ஆயிரம் இரவுகள் வரலாம்.
முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கை யிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென் ஷனும் இல்லாமல் சந் திக்க சில ஆலோச னைகள்…..
*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப்...