எந்த நேரங்களில் தாம்பத்தியம் வைத்து கொள்ளலாம்..?
நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும். காலை பொழுதுகளில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது...
செக்ஸ்ஸில் பெண்கள், அதிகளவில் ஈடுபடுவது எப்போது?
காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக் கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல்லோரும்...
கணவன் மீது மனைவிக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாக!
உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் 'சித்தாந்தம்' பேசுவதை விட்டு விட்டு 'செக்ஸி'யாக பேசுவதற்கு முயலுங்கள்.
அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு...
ஒரு லாங் லிப்லாக் கிஸ்ஸிற்கு பிறகு உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள் பற்றி தெரியுமா?
"மகள்கள் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று..." ஆமாங்க! முத்தம் என்பது அன்பின் வெளிபாடு. கட்டாயப்படுத்தி ஒருவருடன் உடலுறவில் கூட ஈடுபடலாம். ஆனால், முத்தமிட முடியாது. அப்படி செய்தாலும்...
உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்
கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை...
சைஸ் பெரிசா? சிறிசா? பெண்கள் விரும்புவது என்ன? கருதுவது என்ன?
பொதுவாகவே ஆண்கள் தங்களை எண்ணி நொந்துக் கொள்ளும், பெருமைப்பட்டு கொள்ளும் விஷயம் என்று ஒன்று இருக்கிறது. அது அவர்களது ஆண்மை மற்றும் ஆண்'குறி'யின் அளவு. சில ஆண்கள் தங்கள் கௌரவமாக கருதுவது இதை...
ஆண்களின் அந்தரங்கத்தை அறிய ஆவல்படும் பெண்கள்!! எவ்வாறான ஆண்களிடம் மயங்குகின்றனர்!!
பெண்கள் ரகசியங்களின் பெட்டகம் என்று தான் நமது வரலாறு கூறியிருக்கிறதே தவிர, போட்டு வாங்குவதில் அவர்கள் கில்லாடிகள் என யாரும் கூறாமலே சென்றுவிட்டார்கள்.
ஆசை ஆசையாக பேசி மொத்த விஷயத்தையும் கருந்துவிடுவதில் பெண்களை...
புத்துணர்ச்சியுடன் இருக்க முத்தமிடுங்கள்!
முத்தம் பற்றி ஆதிமுதல் அந்தம் வரைக்கும் பலரும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான்இருக்கிறது. முத்தத்தினால் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலின் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்....
வெறும் செக்ஸ், வேறெதுவும் இல்லை, இப்படியும் ஒரு கூட்டம்!
இப்படியும் ஒரு கூட்டம் நாட்டில் உலா வருகிறதாம்... அதாவது வெறும் செக்ஸ் மட்டும் வைத்துக் கொள்வதற்காகவே நட்போடு பழகுவது, மற்றபடி வேறு எந்த எதிர்பார்ப்பும்
இவர்களுக்குள் இருக்காதாம்.
இப்படிப்பட்ட உறவுக் கூட்டம் பெருநகரங்களில் பெருக ஆரம்பித்துள்ளதாம்....
டச் பண்ணாமலே மூட் வரவைக்கணுமா
ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். பூக்களின்...