அவசர குடும்பக்கட்டுப்பாடு பெண்களுக்காக..!!

குடும்பக் கட்டுப்பாடு (family planing)என்பது ஒரு தம்பதியினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானித்துக் கொள்ளுவதற்கும் , ஒவ்வொரு குழந்தைகளுக்குமானஇடைவெளியைத் தீர்மானித்துக் கொள்ளுவதற்கும் பயன்படுத்தும் முறைகளாகும்.பல்வேறு விதமான முறைகள் மூலம் இது...

திருமணத்திற்கு முன் கண்டிப்பாக உடலுறவு தேவையா?

உடலுறவு. இந்த வார்த்தையை சும்மா உச்சரித்தாலே அனைவரின் புருவமும்உயரும். இதனைப் பற்றி வெளிப்படையாக பேசுவது என்பது கற்பனைக்கு எட்டாதஒன்றாக விளங்குகிறது. வெளிப்படையாக பார்த்தால், இது நடைமுறையில் ஒருமுக்கியமான அங்கமாக விளங்கும் விஷயமே. ஆனாலும் கூட...

ஆண்கள் ஏன் இளமையாக இருக்கிறார்கள் தெரியுமா ?

பெண்களை விட ஆண்கள் தான் இளமையாக காணப்படுவார்கள் இளமையாய் இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் ரொம்ப பிடிக்குமாம், ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேய...

அதிக நேரம் உடலுறவில் இடுபட்டு இருவரும் சந்தோஷம் பெற

காம யோகா என்பது ஒரு வகை தியான வகையே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண்டாம் காம யோகா என்பது ஒருவகையில் ஒரு ஆழ்நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள்...

பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்

`இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம்- அதில் அவர்களது விருப்பங்கள்- வெறுப்புகள்- செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்’ போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். அந்த சர்வேயை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய...

இந்த பதிவு, நிச்ச‍யம் ஆண்களை அதிர்ச்சியடைய வைக்கும்- பெண்களை நிலைகுலைய வைக்கும்!

ஆண்கள் கர்ப்பம் இது உண்மையா? இன்றைய நவநாகரீக உலகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானம் நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்திருக்கிறது தெரியுமா? ஆண்களை கர்ப்பமாகும் அளவுக்கு..! சில ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன. இங்கிலாந்தில் நடந்த ஒரு...

பெண்களை ஆபாச வீடியோ எடுக்கும் கும்பல் விழிப்புணர்வு பதிவு.!!

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம். குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு...

ஆணும் பெண்ணும் ஆடையின்றி தூங்கலாமா? அப்படி தூங்கினால் என்ன ஆகும்?

இரவில் ஆடை ஏதுமின்றி தூங்குவதால் ஏராளமான நன்மைகள் உண்டு. ஆனால், பலர் அப்படி தூங்குவதைப் பற்றி யோசித்ததுகூட கிடையாது. ஆனால் உலக அளவில், மூன்றில் இரண்டு மடங்கு இளைஞர்கள் ஆடைகள் ஏதும் அணியாமல்...

முப்பது வயதை எட்டும் திருமணமாகாத இந்திய ஆண்கள் விரும்பும் விஷயங்கள்!!!

முப்பது வயது என்பது ஒவ்வொரு மனிதனும் ஏறத்தாழ அவனது வாழ்க்கை என்ன? அவன் என்னவாக ஆக வேண்டும் என்ற பாதை அறிந்து பயணம் செய்யும் வயது. இந்த வயதில் கட்டாயம் அடைந்தே தீர...

காதல் செய்தவரை மணப்பதா? அல்லது வீட்டில் பார்ப்போரை மணப்பதா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துட னும், படபடப்புடனும்...

உறவு-காதல்