Home ஜல்சா அடிக்கடி அந்த படம் பார்ப்பவர்களா நீங்கள் ? காத்திருக்கும் ஆபத்து.

அடிக்கடி அந்த படம் பார்ப்பவர்களா நீங்கள் ? காத்திருக்கும் ஆபத்து.

29

இந்­தியா நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆபாச படம் பார்ப்­பதில் எந்­த­வித கட்­டுப்­பாடும் இல்­லாமல் இருப்­பதால் ஏரா­ள­மானோர் ஆபாச படங்­களை ஆண், பெண் என பாலின வித்­தி­யாசம் இன்றி சிறுவர் முதல் பெரி­ய­வர்கள் வரை வயது வித்­தி­யாசம் இன்றி பார்த்­து­வ­ரு­கின்­றனர்.

தொடர்ந்து ஆபாச படங்­களை ஸ்மார்ட்­போனில் பார்ப்­பதால் இன்­டர்நெட் டேட்டா காலி­யா­வது மட்­டு­மின்றி மனமும் ஆபா­ச­மாக நாள­டைவில் மாறி­விடும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. இந்த நிலையில் ஒரு­சில ஆபாச இணைய தளங்­க­ளுக்குச் செல்­லும்­போது, திடீ­ரென ஏதேனும் ஒரு மென்­பொருள் உங்­க­ளது ஸ்மார்ட்ஃ­போனில் தன்­னிச்­சை­யா­கவே இன்ஸ்டால் ஆகி­விடும்.

அதன் கார­ண­மாக உங்­க­ளது நெட் பேங்கிங், பேடிஎம், மின்­னஞ்சல் தர­வுகள், தனிப்­பட்ட சமூக வலைத்­தள தக­வல்கள் உள்­ளிட்ட பல்­வேறு பணப் பரி­வர்த்­தனை சேவை­களை ஹேக்­கர்கள் எளி­தாக ஹேக் செய்து, தக­வல்­களை திரு­டி­விடும் வாய்ப்­புகள் மிகவும் அதிகம் என்றும் நிபு­ணர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். மேலும் ஸ்மார்ட்­போனில் ஒளித்­து­வைத்­துள்ள அந்­த­ரங்க புகைப்­ப­டங்கள் வரை ஹேக்­கர்­களால் ஊடு­ருவ முடியும் என்றும் பல முக்­கிய பிர­ப­லங்கள் இப்­ப­டித்தான் சிக்கித் தவிப்­ப­தா­கவும் நிபு­ணர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.