Home சூடான செய்திகள் உடலுறவில் சோர்வு ஏற்பட காரணங்கள்!

உடலுறவில் சோர்வு ஏற்பட காரணங்கள்!

38

1464683963-07979பத்து தம்பதிகளை எழுந்தமானமாக எடுத்துக் கொண்டால் இவர்களில் ஏழு பேர் பாலுறவின்போது மிகுந்த சோர்வு அடைகின்றார்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் இருந்து அறிய வந்து உள்ளது.

இந்நிலைமைக்கு முக்கிய காரணிகள் ஐந்து.

நிம்மதியான நித்திரை இல்லாமை,
நீண்ட நேர வேலை,
தம்பதிகளில் ஒருவர் படுக்கைக்கு காலம் தாழ்த்தி வருகின்றமை,
பிள்ளைகள் காலம் தாழ்த்தி உறங்குகின்றமையும்
ஓய்வு இல்லாத வாழ்க்கை முறை