பெண்கள் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள்
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய...
மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்
மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்ஸ
சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான
உணவு முறை இவை இரண்டும் டென்...
மறதி கோளாறா? அசைவம் வேண்டாமே
குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை வருவது இயல்பானதே.
சத்தான உணவு உட்கொள்ளாதவர்கள், எப்போதும் பிசியாக இருப்பவர்கள், டென்ஷன் மனநிலையில் இருப்போருக்கும் கண் பார்வைக் கோளாறு மற்றும் மூளையில் கட்டி, தலையில் அடிபடுதல்...
அளவுக்கு அதிகமான உடலுறவு உறவுகளை சிதைக்கும்!
மனிதன் என்று மட்டுமில்லாமல், விலங்குகளுக்கு மத்தியிலும் கூட உடலுறவு என்பது அத்தியாவசியம். ஆனால் அளவுக்கு மீறும் போதும் அமிர்தமும் கூட நஞ்சாக மாறிவிடும். இது உடலுறவிலும் பொருந்தும். அளவுக்கு மீறி உடலுறவில் நாட்டம்...
மனநோய்கள் உடல் நோய்களாக வெளிப்படும்
உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று வலி, வாந்தி, பேதி, உடலுறவு பிரச் சனைகள் என பல்வேறு
அறிகுறிகள் வெளிப்படும்.
ஆனால் பரிசோதனையில் எந்தநோயும் இராது....
நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?
என் அப்பாவுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறார். டிமென்ஷியா, அல்சைமர் என்றெல்லாம் சொல்கிறார்கள். மருந்துகள் உட்கொண்டாலும்கூட, அவரது அன்றாட நடவடிக்கைகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை நலம் பெற...
டீன் ஏஜ் பசங்களோட பெற்றோர்களே, கவுன்சிலிங் கொடுங்க!
பதின்பருவத்தை அடையும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர். குரல் மாறுகிறது, உடல்களில் வனப்பு அதிகரிக்கிறது. இதனால் பதின்பருவத்தினர் கலவரமடைகின்றனர். குழந்தைகளாய் கைகளை பிடித்து சுற்றிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தனிமையை நாடுவது இயல்பானது. இந்த...