உடலையும், மனதையும் நலமாக்கும் இசை!
இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு...
சோகப் படத்தைப் பார்த்து அழாதீங்க, குழந்தைக்கு நல்லதில்லை!
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருப்பதுதான் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சோகமான திரைப்படம் பார்ப்பது, துக்கமாக உணர்வது கூட குழந்தைகளின் குணாதியங்களில் பிரதிபலிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவில் உள்ள...
அநாவசியமா பயப்படாதீங்க! ஆபத்தாயிடும்!!
எதற்கெடுத்தாலும் சிலர் பயப்படுவார்கள். தண்ணீரைக் கண்டால் பயம், உயரமான இடத்தில் ஏற பயம், யாராவது கத்தினால் கூட பயந்து நடுங்குவார்கள். இதற்கு போபியா என்று பெயர். இதனை இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று...
எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள் !
குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்டு கணவரை எரிச்சல் படுத்தும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு சில கேள்விகளை...
டீன் ஏஜ் பசங்களோட பெற்றோர்களே, கவுன்சிலிங் கொடுங்க!
பதின்பருவத்தை அடையும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர். குரல் மாறுகிறது, உடல்களில் வனப்பு அதிகரிக்கிறது. இதனால் பதின்பருவத்தினர் கலவரமடைகின்றனர். குழந்தைகளாய் கைகளை பிடித்து சுற்றிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தனிமையை நாடுவது இயல்பானது. இந்த...
காதலிக்க நேரமில்லாத தம்பதியரா? இதப் படிங்க !
ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.
காலை...
ஐ லவ் யூ சொல்லுங்கள்… மன அழுத்தம் பறந்து போகும்
அன்பிற்குரியவர்களின் புகைப்படத்தை பார்த்தாலே எத்தகைய உடல்வலியும், மனவலியும் பறந்து போகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பார்ப்பதற்கே இப்படியா என நினைக்கவேண்டாம். அதேபோல் நேசத்திற்குரியவர்களை சந்தித்து ஐ லவ் யூ சொன்னால் போதுமாம்...