வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? மனசுல ஒரு மாற்றம் வேணும்!!!
இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம். ஏனெனில் அந்த மனம் எப்போதுமே முதலில் நெகட்டிவ்வைத்...
தாம்பத்தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லைமீறல்களும் கூடவே கூடாது!
தெளிவான நீரோட்டம் போல சென்று கொ ண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக் கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
அன்றாட...
ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது?
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்!
அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவ ணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கு ம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண்....
நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?
என் அப்பாவுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறார். டிமென்ஷியா, அல்சைமர் என்றெல்லாம் சொல்கிறார்கள். மருந்துகள் உட்கொண்டாலும்கூட, அவரது அன்றாட நடவடிக்கைகளை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரை நலம் பெற...
ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள்!!!
வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, ஆண்களுக்கும் தான். அதிலும் இத்தகயை வெட்கமானது பெண்களை விட, ஆண்களுக்கு அதிகம் இருந்தால், அது பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும். ஆம், ஆண் எப்போதும் கம்பீரமாகவும், தைரியமாகவும்,...
வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும்
சாமத்தியச் சடங்கு வைக்கிறது நல்லதா கூடாதா ? அப்பிடி வைக்கிறது எங்கட கலாச்சாரமா இல்லையா? பாலச்சந்தர் படத்தில வாறது மாதிரி தேவதை போல அந்தரத்தில தொங்க விட்டு படமெடுக்கலாமா ? இப்பிடி எத்தனையோ...
இப்படியும் நடக்கும்:
நம்மில் பலர் பாலியல் தொடர்பான விஷயங்களை பார்ப்பதாலோ வாசிப்பதாலோ உறவுகளில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாது என கருதலாம். ஒரு சிலரோ அவை தங்களுக்கு நேர்மறையாக உதவுவதாகக் கருதலாம். ஆனால் அது முற்றிலும்...
தாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல சில வழிகள்
1. நீங்கள்தான் திறமைசாலி என்று நீங்களே உங்களது மனதிற்குள் நூறுமுறை கூறிக்கொள்ளுங்கள் அப்போதுதான்
உங்கள் அடி மனதில் நீங்கள் திறமைசாலி என்பது அழுத்தமாக பதியும். அப்படி பதிந்தால் தான் நீங்கள் உங்கள் எதிரே இருப்பவர்க...
செக்ஸ் அடிமை (sexual addiction)
குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே...
மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்
மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்ஸ
சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான
உணவு முறை இவை இரண்டும் டென்...