நீங்கள் காணும் செக்ஸ் கனவுகளுக்கு இதுதான் அர்த்தமாம்!
பாலியல் சார்ந்தக் கனவுகள் நமக்குள் இருக்கும் பாலியல் உணர்வை வெளிப்படுத்துபவையா? ஆனால் பிராய்டு என்ன சொல்கிறார் அட! போங்கய்யா. கனவு என்பது கனவு தான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்று...
வீட்டுக்காரர் குறட்டைச் சத்தம் தாங்க முடியவில்லையா, உடனே கவனிங்க…!!
படுக்கை அறையில் உறங்கும் போது எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவேண்டும். தம்பதியரில் யார் ஒருவர் குறட்டை விட்டாலும் இருவருக்குமே உறக்கம் பாதிக்கும். அது உறவில் கூட விரிசலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
குறட்டைதானே...
உணர்ச்சியும் உள் உறுப்புகளும்
அதிக நேரம் பெற்றோருடன் இல்லாத மழலைகள், பெற்றோரின் அன்பான அரவணைப்பை போதுமான முறையில் பெறாத குழந்தைகள் ஆகியோருக்கு மூளையின் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளிவரும் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம்,...
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? மனசுல ஒரு மாற்றம் வேணும்!!!
இந்த உலகில் வெற்றியை நோக்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சோதனைகள் ஏற்படும். அப்படி சோதனை செய்வதில் முக்கியமான ஒன்று தான், மனம். ஏனெனில் அந்த மனம் எப்போதுமே முதலில் நெகட்டிவ்வைத்...
மனநோய்கள் உடல் நோய்களாக வெளிப்படும்
உடலை பாதிக்கும் மனநோய் அல் லது ஸ்டீரியா இதில் தலைவலி, முதுகுவலி, மார்பு வலி, வயிற்று வலி, வாந்தி, பேதி, உடலுறவு பிரச் சனைகள் என பல்வேறு
அறிகுறிகள் வெளிப்படும்.
ஆனால் பரிசோதனையில் எந்தநோயும் இராது....
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!
சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8...
இப்படியும் நடக்கும்:
நம்மில் பலர் பாலியல் தொடர்பான விஷயங்களை பார்ப்பதாலோ வாசிப்பதாலோ உறவுகளில் எந்த வித சிக்கல்களும் ஏற்படாது என கருதலாம். ஒரு சிலரோ அவை தங்களுக்கு நேர்மறையாக உதவுவதாகக் கருதலாம். ஆனால் அது முற்றிலும்...
மன ஆரோக்கியம் என்றால் என்ன?
மன ஆரோக்கியம் என்பது, நமது வாழ்க்கையை அனுபவிக்கவும் அன்றாட வாழ்வின் தேவைகளை சமாளிக்கவுமான நமது திறன் ஆகும்.
நல்ல மன ஆரோக்கியம் என்பது நாம் உற்பத்தித் திறன் கொண்டிருக்கவும், மற்றவர்களுடன் நிறைவான உறவுகளைக் கொண்டிருக்கவும்,...
மன அழுத்தத்தை வெளியேற்றுங்கள்!
பொதி சுமக்கும் காளையின் மீதுதான் அதிக பாரம் ஏற்றப்படும் இது உலக இயல்பு. எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள் மன அழுத்தத்தை வளர்த்துவிடும். எனவே எல்லோரையும்...
அ ந்தரங்கம் ஆட்டம் கண்டு விடும், அந்த இடத்தில் சோப்பு போட்டு குளிப்பவரா நீங்க? நுரை மட்டும் படாவே...
ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் இருவருமே தங்களது அ ந்தரங்க பகுதிகளை மிகவும் க வனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மிகவும் பெரும் செ லவில் தான் இது போய் முடியும். உறவினர்...