முதுகுவலி வராமலே தடுக்க முடியுமா? முடியும்! எப்படி?
பொதுவாக எல்லா மனிதரும் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் முதுகு வலியால் அவதிப்படுகிறார். அதுவும் நமது ஊர் ரோடுகளில் பயணிக்கும்போது கட்டாயம் முதுகுவலி வந்துவிடும்.
முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள்....
ஒருநாளைக்கு இவ்வளவு காபிக்கு மேல் குடித்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமாம் தெரியுமா?
கடந்த மூன்று தலைமுறைகளாக உடல் பருமன் ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பெருமளவில் சிதைத்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் உடல்பருமனால் தாம்பத்ய வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் ஆண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களின்...
பெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்
நமக்கு வரும் அன்றாடத் தொந்தரவுகளில் முதுகுவலி முதன்மை இடத்தில் உள்ளது. அநேகமாக நம்மில் 90 சதவீதம் பேருக்கு வாழ்வில் ஒரு தடவையாவது முதுகுவலி வந்திருக்கும். ஒரு இடத்தில் தொடர்ந்து உட்காரவே முடியவில்லை என்றும்,...
பயமும், டென்ஷனும் உடலை என்ன செய்கின்றது?
மனிதன் மிகுந்த தைரியசாலியாகத்தான் இருக்கிறான். எதனையும் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று ஆராய்ந்து அதனை எதிர் கொள்கிறான். ஆனால் ‘நோய்’ என்ற ஒரு சொல்லுக்கு வெகுவும் அஞ்சுகிறான். மனம் சோர்ந்து விடுகின்றான். இந்த பயமே...
பல் வியாதிகள் – பாதுகாப்பு சிகிச்சைகள்
பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து
அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும்இ முகப்
பொலிவிற்கும்இ பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின்
நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக...
வெல்லம் சாப்பிட்டா விந்து உற்பத்தி அதிகமாகுமாம்… இப்படி செஞ்சு சாப்பிடுங்க.
நம் அன்றாடச் சமையலில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது சர்க்கரை. பல நூற்றாண்டுகளாக இதைப் பயன்படுத்தி வருகிறோம். வெறும் இனிப்புச் சுவைக்காகத்தான் இதைச் சேர்க்கிறோம். என்றாலும், இனிப்பிலும் சத்துகளும் மருத்துவக் குணங்களும் உள்ளன. வெள்ளைச்...
உடலில் உள்ள ரத்தத்தை உடனுக்குடன் எப்படி சுத்தப்படுத்துவது?
நமது உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் ஒன்று தான் ரத்தம். அந்த ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது தான் ரொம்ப முக்கியம். இயற்கையான முறையில் நமது உடம்பில் உள்ள ரத்தத்தை...
அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை
அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி
வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம்....
புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க!
ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறோம் என, நினைத்து, புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவுகளை, அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீங்க. ஏனெனில், புரோட்டீன் சத்துக்கள் உடலுக்கு நலம் தருபவை என்றாலும், அளவுக்கு மீறினால், அதுவும் பாதிப்பை...
40 தொடக்கத்தில் ஆண்களுக்கும் வரும் நோய்கள்
ஆண்களில் 15 வயதில் மது மற்றும் சிகரெட் பழக்கம் ஆரம்பித்தவர்களுக்கு, 40 வயதில் கல்லீரல் சிதைவடைய ஆரம்பிக்கும். கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்புச் சக்தி பெருமளவு குறையும். நுரையீரல் செயல்திறன்...