குறட்டை விடுவதால் நுரையீரல், மூளை பாதிப்பு ஏற்படும்!

நாம் சுவாசிக்கும் காற்றானது, நுரையீரலுக்கு செல்ல தடைபடும் போது குறட்டை ஏற்படுகிறது. ஆனால் அந்த குறட்டை தூங்கும் போது ஏன் வருகிறது என்று தெரியுமா, தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப்...

ஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்!

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். * தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக...

உடலில் வீக்கத்தை குறைக்க அன்னாசிப்பழம்.!

அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. விட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து,...

எப்போதெல்லாம் கை கழுவ வேண்டும்?

சுத்தம் என்பது மனித வாழ்க்கையில் அடிப்படையாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அந்தவகையில், நாம் நாள்தோறும் கடைபிடிக்கும் அடிப்படை விடயங்களில் ஒன்றான எப்போதெல்லாம் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று பார்ப்போம். கழிவறைக்கு சென்று திரும்பும்...

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்…

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம்...

கொட்டாவி கெட்ட ஆவியா?

இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி இவை எல்லாம் திடீரென்று நிகழும் சில உடலியல் நிகழ்வுகள். இவற்றுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு . இருமல் மற்றும் தும்மல் ஏற்படுவதற்கு காரணம் சுவாசக்குழாய்க்குள் இருக்கும் அழுக்கு, தூசு...

மூலநோய் எதனால் வருகிறது?

மூல நோய் வர காரணம்? நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள் மூலநோய் எதனால் வருகிறது வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், அதிக...

ஒற்றை தலைவலி

உலகில் 70 சதவீதம் பெண்கள், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதாக ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. முறையான வழிகாட்டுதல், சிகிச்சைகள் இல்லாததாலும், இருந்தும் எடுத்துக் கொள்ளாததாலும் பலர் இத்தலைவலியால் அவதிப்படுகின்றனர். இதனால், பக்கவாதம் உட்பட...

உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால் புற்றுநோய் பரவும்!

உதட்டோடு உதடு முத்தமிட்டுக்கொண்டால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. முத்தமிடுகையில் ஹியூமன் பாபிலோமா வைரஸ்(ஹெச்.பி.வி.) என்னும் வைரஸ் பரவுகிறது. உள்நாக்கு பகுதியில் ஹெச்.பி.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில்...

பெண்களுக்கு பிடித்த ஆண்களின் கமசெக்ஸ் கதை

Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil,...

உறவு-காதல்