நன்கு தூங்கி எழுந்த பின்னரும் களைப்பை உணர்வது ஏன் எனத் தெரியுமா?
ஓய்வு ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. இத்தகைய ஓய்வை தூக்கத்தின் மூலம் தான் பெற முடியும். சிலர் இரவில் நல்ல தூக்கத்தை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும் எழுந்த பின் மிகுந்த களைப்பை உணர்வார்கள். அது...
பெண்களின் அந்த முன்று நாட்கள் பிரச்சனையை திறக்கும் மருந்து
பெண்கள் ஆரோக்கியம்:நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல பொருட்களுக்கு நாம் உரிய மரியாதையை வழங்குவதில்லை. அவைகளை தேவையற்றவைகளாக நினைத்து ஒதுக்கிவிடவும் செய்வோம். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு பொருள் தான் சுண்ணாம்பு.
முன்பு எல்லா வீடுகளிலும்...
பெண்களை அதிகம் பாதிக்கும் சிறுநீர் பிரச்சனை…
அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் தங்களையும் அறியாமல் வேலை நேரத்தில் சிறுநீர் வெளியேறுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினை. இளம் பெண்களும் இதனால் அவதிப்படுகிறார்கள். இயற்கையின் படைப்பில் பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறு நீர்...
மருத்துவ பலன் கொண்ட மூலிகை..!!
மருத்துவ பலன் கொண்ட மூலிகைகளை அப்படியே சாறு எடுத்து பருகுவது நல்லதுதான். ஆனால் அவைகளில் சிலவற்றில் புழுக்களின் முட்டைகளும், கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் இருக்கும். சாறோடு சேர்ந்து அவைகளும் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பு...
X Tamil இந்த அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பாக கூட இருக்கலாம்: உஷார்
பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், தோன்றும் ஒருசில அறிகுறிகளை எப்போதும் அலட்சியப்படுத்தவே கூடாது.
அந்த வகையில் சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்...
அடைத்திருக்கும் மொத்த சளியை அகற்ற இதில ஒரு கப் குடிங்க…!
குளிர் காலத்தின் போது நமக்கு அதிக தொல்லை தருவது இந்த சளி தான். இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் திடீரென தொந்தரவு தர ஆரம்பித்துவிடும். இதனால் நாம் ஒரு நாளை சிறப்பாக ஆரம்பிக்க...
நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள்
ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.
குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன்...
பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி தவிர்க்கலாம்?
பெண்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சிறுநீர் தொற்று. பொதுக்கழிவறைகள் பயன்படுத்தினால் சிறுநீர் தொற்று பிரச்சனை வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அப்படி பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தொற்றை எப்படி தவிர்க்கலாம்?
சிறுநீரகத் தொற்று,...
உங்களுக்கு சிறுநீர் வெளியேறுதல் இப்படி இருந்தால் அலட்சியம் வேண்டாம்
பொது மருத்துவம்:சிறுநீர் கழிக்கும் போது அல்லது கழித்த பின்னர் உண்டாகும் எரிச்சலால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக அவர்களால் சிறுநீர் கழிக்க முடியாத ஒரு நிலை உண்டாகிறது. அவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டிய...
தொண்டையில் வலி, வறட்சி ஏற்பட காரணம் மற்றும் தீர்வு
பொது மருத்துவம்:1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.
2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு,...