விந்தணுவில் இருமடங்கு நிலைத்திருக்கும் ஸிகா வைரஸ்..!
உலகையே அச்சுறுத்தி வரும் ஸிகா வைரஸ்,இத்தாலியைச் சேர்ந்த ஒருவரின் விந்தணுவில் ஆறு மாதங்கள் நிலைத்திருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நபருக்கு ஸிகா வைரஸ் தொற்றுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆறு மாதங்களுக்கு முன்பு காணப்பட்டுள்ளது.ஆனால் அவர்...
பெண்களின் மார்பக புற்றுநோயை விரட்டும் ஆரஞ்சுப் பழம்
ஆரஞ்சுப் பழத்தில் எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. விட்டமின், "சி' சத்துகள் நிறைந்து காணப்படும் ஆரஞ்சுப் பழம், பெண்களின் அழகை, "தகதக' வென...
உடல் சூடு நல் உறவுக்கு கேடு: திருமணமானவர்களுக்கு மட்டும்….
தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது...
ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல் எடை, வயது, உடல்நலம், வேலைபாடு குறித்து நீரின் அளவு வேறுபாடும். அளவுக்கு குறைவாய் தண்ணீர் பருகவதால் உடலில்...
தலைசுற்றல் உணர்த்தும் நோயின் அறிகுறிகள்
நன்றாகத்தான் இருப்பீர்கள். திடீரென தலை சுற்றுவது போலிருக்கும். கை நடுங்கும். கண்கள் இருட்டிக் கொண்டுவரும். இது நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள். இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.
குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ஹார்மோன் மாற்றங்கள்...
அல்சர் எனும் வயிற்றுப் புண் – வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள்
அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று. உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 10 மில்லியன்...
பற்கள் இயற்கையாக வெண்மையாக
அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள்வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலி வோடு வைப்பதற்கு அனை வரும் ஒரு நாளைக்கு இர ண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இ ருப்பினும்...
வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்
சோடா :
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
தக்காளி :
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில்...
நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…
நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு...
முடி உதிர்தல், உடல் பருமன், தூக்கமின்மை அதிகரிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணம்னு தெரியுமா?
தூக்கமின்மை பிரச்சனை எத்தனை சோர்வாக இருந்தாலும், ஒருவரை உறங்கவிடாமல் பெரும் தொல்லையாக அமையும். மற்றும் சோர்வு எந்நேரமும் உங்கள் உடலை களைப்பாகவே உணர செய்யும். இந்த சுரப்பிகள் மன அழுத்த ஹார்மோனை தூண்டிவிட்டு...