தற்போது பெண்கள் விரைவாக பருவமடைய காரணம் என்ன?
முன்பெல்லாம் பெண்கள் பருவமடைதல் என்பது 13-16 வயதுக்குள் நடந்து வந்தது. இது தான் இயல்பும் கூட. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில பெண் குழந்தைகள் 8-9 வயதில் எல்லாம் பருவமடைவதை நாமே...
வாயுத்தொல்லை போக்க மருத்துவர்கள் பின்பற்றுவது என்ன ?
திடீரென வயிற்று வலி, வாய்வு, வீக்கம் உப்புசம், நெஞ்செரிச்சல் என பல தருணங்களில் ஜீரண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மருத்துவர்களுக்கு வராதா? அவர்களும் மனிதர்கள்தானே என நமக்கு சந்தேகம் தோன்றும். மருத்துவர்கள் இந்த மாதிரியான...
கோபத்தை வரத்தூண்டும் உணவுப் பொருட்கள்
அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.
எனவே...
விபத்தில் சிக்கியவரை எப்படி கையாள்வது?
“முதலில் நம்மை திடப்படுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் மயங்கி விழுந்துவிடுவோம். அதனால் திடமான மனதுடன் விபத்துக்குள்ளானவரை அணுகவேண்டும். விபத்துக்குள்ளானவர், சுதாரித்து எழுந்துவிட்டால் பிரச்சினை இல்லை; ஆனால் அதற்கு மாறாக மயங்கிவிட்டால், அவரை ஒருகளித்து படுக்க...
பெண்கள் இறுக்கமான உடை அணிந்தால் ஏற்படும் பிரச்சனைகள்
இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள்...
வியர்வை மற்றும் உடல் துர்நாற்றம்
இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் பல மாறுதல்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இது குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுவார்கள். ஆனால், இது பெரியவர்களாக மாறும் வயதில் எல்லோருக்கும் நடக்கும்...
ஆண்களைத் தாக்கும் வயது சம்பந்தமான முக்கியமான நோய்கள்!!
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உருவத்தில் மட்டுமல்ல வளர்சிதை மாற்றம் ஹார்மோன் சுரக்கும் தன்மையில் கூட வேறுபடுகிறது. இதனால்தான் சில நோய்கள் ஆண்பால் பெண்பால் என வேறுபட்டு வருகிறது.
பொதுவாக ஆண்களுக்கு பெண்களை விட மன அழுத்தம்...
தாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?
பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் பற்றி பேச கூச்சப்படுவார்கள், இதற்கு காரணம் அவர்கள் வளரும் குடும்பம் மற்றும் சமூகமே.
சிறு பிள்ளையில் இருந்தே பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் தாம்பத்தியம் பற்றி எடுத்துக் கூறுவது...
ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?
கவலையையும், மனவேதனையையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும், சோர்வடைவதும் எல்லோருக்குமே இயல்பான ஒன்றுதான்.
ஆனால் மனஅழுத்தம் அடையும்போது இந்தச் சோர்வும், கவலையும் தொடர்ந்து நீடிக்கின்றன.
அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி குழப்பத்தை அதிகரிக்கின்றன.
தூக்க குழப்பம், கடும்...
உணவில் உப்பின் அளவை குறைத்தால் இதயநோய் எச்சரிக்கை தகவல்!!
குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயத் தொடர்பான நோய்கள் வரும் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த...