சிறுநீர் நுரை போல் வருகிறதா? கலரில் வித்தியாசம் தெரிகிறதா? கேர்ஃபுல் ப்ளீஸ்…
மனித உடலில் நோய்கள் திடீரென வருவதெல்லாம் கிடையாது. உடலில் என்ன மாதிரியான நோய்கள் உருவாக ஆரம்பித்தாலும் அதற்கான அறிகுறிகளை நம்முடைய உடல் வெளிப்படுத்திவிடும்.
நம் உடலில் சிறியதாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை முதலில்...
நிம்மதியாகத் தூங்குவதற்கும் நிபந்தனைகளா…..?
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும். வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க...
தொண்டையை பாதுகாக்க 10 இயற்கை வழிகள்
1. பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.
2. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு...
வயிற்றுப்புண் – வீட்டு சிகிச்சை முறைகள்
வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 - 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல்,...
மார்பகம் – மூடப்படும் பகுதி என்றாலும் முக்கியத்துவம் தேவை
‘உடையால் மூடப்படும் பகுதிதானே, அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா?’ என்ற கேள்வியை, மார்பகங்கள் விஷயத்தில் எந்த பெண்ணும் கேட்பதில்லை. ஏன்என்றால் உடலுக்கு பொருத்தமான, அழகான மார்பகங்களை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். அவை பொருத்தமாக...
தூக்க நோய்களை கண்டறிவது எப்படி?
ஒருவர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எப்படி தூங்க வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து அதன்படி தூங்கினால் அது உடலுக்கும், புலன்களுக்கும் ஓய்வை அளிப்பதோடு, உடம்பை வலிமைப்படுத்தி, சிந்தனை வளர்ச்சி பெறுவதற்கும் உதவுகிறது....
ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்
பெண்கள் ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும்.
ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்
ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம்...
உங்கள் வாய் துர்நாற்றத்தின் அளவை எப்படி கண்டறிவது? எளிய தீர்வுகள் என்னென்ன?
வாயு தொல்லையை காட்டிலும் பெரிய தொல்லை வாய் துர்நாற்றம். வாயுவை கூட யாரும் இல்லாத போது ரிலீஸ் செய்துவிடலாம். ஆனால், வாய் துர்நாற்றத்தை யாரும் இல்லாத போது பேசியா சமாளிக்க முடியும்???
மேலும்,...
அமைதியாக பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!
தற்போது நிறைய பெண்களை அமைதியாகத் தாக்கும் ஓர் கொடிய நோய் தான் புற்றுநோய். உலகில் மில்லியன் கணக்கிலான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் எளிதில்...
மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை
நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் டாக்டர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி - நிர்ணயிக்கும் நேரத்தில் சரியான அளவில்-டாக்டர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில்...