கோபம் வந்தா உடனே அடிச்சிறாதீங்க!
தம்பதியரிடையே சின்ன சின்ன சண்டைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஊடல்கள் இருந்தால்தான் கூடல்கள் சுகமாக இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சண்டைக்கான வாய்ப்பு ஏற்படும்போதே சமாதானத்திற்கான வழியையும் தேடவேண்டும். அப்பொழுதுதான் இல்லறம் நல்லறமாகும்.
இடையில பேசாதீங்க
குடும்பத்தில்...
உடல் முழுவதும் அரிக்கிறதா?
பூஞ்சையினால் ஏற்படக்கூடிய படர்தாமரை எனும் நோய் கோடைக்காலங்களில் தோலில் அதிகமாக ஏற்படுகிறது.
இது. பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும்.
பிறப்புறுப்பில் தொடங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும்....
இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படுள்ள மருத்துவ ஆபத்து
பொது மருத்துவம்:இன்றைய கால கட்டத்தில், இரவில் மனிதர்கள் உறங்குவதற்கான நேரம் குறைவாக தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இரவில் பணிபுரிபவர்களுக்கு இது கடும் சவாலாகவே உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக சீனா ஆய்வு வெயிட்டுள்ள...
எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும்
உடல் பரிசோதனை
உங்கள் வாழ்நாளை நீட்டிக்க,
ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்துகொ ள்வதுரொம்ப நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால்தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமை கின்றன.
ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும்...
தாம்பத்திய உறவு! வெறுப்பு ஏன்?
பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் பற்றி பேச கூச்சப்படுவார்கள், இதற்கு காரணம் அவர்கள் வளரும் குடும்பம் மற்றும் சமூகமே.
சிறு பிள்ளையில் இருந்தே பெற்றோர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அம்மாக்கள் தாம்பத்தியம் பற்றி எடுத்துக் கூறுவது...
சிறுநீர் இரத்தச் சிவப்பாக இருந்தால் ,நோய்கான அறிகுறிகள் தெரியுமா?
நமக்கு உடலில் `பாதிப்புக்கள் உண்டானால் உடனடியாக சிறுநீர் பரிசோதனை செய்ய சொல்வார்கள்.கிருமித் தாக்கமோ அல்லது அயனிகள்அதிகரிப்போ? என பல விடயகளை சிறுநீர் அறிகுறியாக காட்டும்.
அவ்வாறு உங்கள் சிறுநீரில் இரத்தக்கட்டிகள் அல்லது இரத்தச்...
ஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்!
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக...
வாய் துர்நாற்றம் – (Bad Breath or bad Smell in Mouth)
முக்கிய காரணங்கள்
"வாய் துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது (Decayed teeth), அல்லது பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது.(Improper oral hygiene )
தொண்டையின் இரு பக்கமும் "டான்ஸில்" சுரப்பி உள்ளது....
மசாஜ் பாலியல் சேவைகளில் ஒன்றா?
ஜேர்மனியில் மசாஜ் செய்வது பாலியல் சேவை என கருதி வரி விதித்தது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
ஜேர்மனியின் மசாஜ் பாலியல் சேவை எனக் கருதி அதற்கு வரிகள் விதிக்கப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து ஸ்டட்கர்ட்...
அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம்...